மால்புவா ரெசிபி (Malpua Recipe)

 
விமர்சனம் எழுதRecipe in Hindi
 • மால்புவா
 • மால்புவா
மால்புவா செய்முறை
 • Recipe By: NDTV Food
 • ரெசிபி பரிமாற: 4
 • தயார் செய்யும் நேரம்:
 • சமைக்கும் நேரம்:
 • சமைக்க ஆகும் நேரம்:
 • எவ்வளவு கடினம்: சுலபம்

மால்புவா செய்முறை : மால்புவா இந்திய பாரம்பரிய இனிப்புகளில் ஒன்று. ஒடிஸா மாநிலத்தில் பிரபலமானது. சங்கராந்தி நாளில் செய்யப்படும் உணவுகளில் ஒன்று. ஜெகன்நாத் கோவிலில் காலை நேர உணவாக செய்யப்படுவது இதுதான். இந்திய முறையிலான பேன்கேக் இதுதான். எளிதாக செய்யப்படும் இனிப்புகளில் இதுவும் ஒன்று.

மால்புவா சமைக்க தேவையான பொருட்கள்

 • மால்புவா மாவுக்கு தேவையான பொருட்கள்
 • 1 கப் மாவு
 • 1 கப் கோவா, துருவிய
 • 1 1/2 கப் தண்ணீர்
 • மால்புவாக்கு தேவையானவை
 • 10 பிஸ்தா, ப்ளான்ச்ட்
 • 8 பாதாம், ப்ளான்ச்ட்
 • Few குங்குமப்பூ
 • 6 மேஜைக்கரண்டி நெய்
 • 4 கப் சர்க்கரை பாகு

மால்புவா எப்படி செய்வது

 • மால்வுவா மாவு செய்முறை :
 • 1.மாவில் தண்ணீர் ஊற்றி கட்டியில்லாமல் கரைக்கவும்.
 • 2.அதனுடன் கோவா வையும் சேர்க்கவும்.
 • 3.கோவாவை மாவில் சேர்த்து கட்டியில்லாமல் மாவை திக்கான பதத்தில் கரைக்கவும்.
 • மால்புவா செய்முறை
 • 1.தோசைக்கல்லை அடுப்பில் வைத்து நெய்யை ஊற்றவும். அடுப்பில் சிறிய அளவில் நெருப்பை வைக்கவும்.
 • 2.ஒரு டேபுள் ஸ்பூன் மாவை ஊற்றி குட்டி தோசை போல் ஊற்றவும்.
 • 3.வட்டமாக ஊற்றி ஒரு புறம் வேகவும் மறுபுறம் திருப்பி போடவும்
 • 4.மால்புவா ஓரங்கள் பொன்னிறமாக மாறவும் எடுக்கவும்.
 • 5.செய்த மால்புவாவை சர்க்கரை பாகில் ஊறவைக்கவும்.
 • 6.சிறிது நேரம் கழித்து மால்புவாவை சர்க்கரை பாகில் இருந்து எடுக்கவும்.
 • 7.பாதாம், பிஸ்தா மற்றும் சிறிதளவு குங்குமப் பூவை அலங்கரித்து பரிமாறவும்
Key Ingredients: மாவு, கோவா, தண்ணீர், பிஸ்தா, பாதாம், குங்குமப்பூ, நெய், சர்க்கரை பாகு
Comments

Advertisement
Advertisement