மாண்டரின் சிக்கன் ரெசிபி (Mandarin Chicken- Recipe)

 
விமர்சனம் எழுதRecipe in Hindi
மாண்டரின் சிக்கன்
மாண்டரின் சிக்கன் செய்முறை
  • சமையல்காரர்: Penpa Tsering
  • ரெசிபி பரிமாற: 1
  • தயார் செய்யும் நேரம்:
  • சமைக்கும் நேரம்:
  • சமைக்க ஆகும் நேரம்:
  • எவ்வளவு கடினம்: நடுத்தரமாக

மாண்டரின் சிக்கன் செய்முறை : இது ஒரு சீனநாட்டு உணவு செய்முறையாகும். சிக்கனில் பூண்டு, பச்சை மிளகாய், சோயா சாஸ் மற்றும் ரைஸ் ஒயினை சேர்த்து செய்யப்படுகிறது. ஓய்ஸ்டர் சாஸ், சிவப்பு மிளகாய் மற்றும் காளானை சேர்த்து தாளித்து செய்யப்படும் உணவாகும். காரமான அதேநேரத்தில் புளிப்பும் இனிப்புமான சுவையான சிக்கன இது நிச்சயம் இருக்கும்.

மாண்டரின் சிக்கன் சமைக்க தேவையான பொருட்கள்

  • 250 gms சிக்கந்
  • 15 gms குடைமிளகாய்
  • 8 gms ஷிடாக்கி காளான்
  • 60 மில்லி லிட்டர் எண்ணெய்
  • 5 gms வெங்காயம்
  • 10 gms வெண்ணெய்
  • 5 gms பூண்டு
  • 5 gms பச்சை மிளகாய்
  • 5 gms சிவப்பு மிளகாய்
  • 5 மில்லி லிட்டர் சோயா சாஸ்
  • உப்பு
  • 10 gms மிளகு
  • 5 மில்லி லிட்டர் ரைஸ் ஒயின்
  • 5 gms ஓய்ஸ்டர் சாஸ்
  • 3 gms சிக்கன் சீஸாநிங்
  • 10 gms சோள மாவு
  • 5 மில்லி லிட்டர் எள்
  • 8 gms வெங்காயத்தாள், நறுக்கப்பட்ட

மாண்டரின் சிக்கன் எப்படி செய்வது

  • 1.கோழியின் நெஞ்சுக்கறியை எடுத்து நீளவாக்கில் வெட்டிக் கொள்ளவும்.
  • 2.பூண்டு, பச்சை மிளகாய், சோயா சாஸ், உப்பு மற்றும் ரைஸ் ஆகியவற்றை ஒரு கிண்ணத்தில் சேர்த்து அதனுடன் சிக்கனை போட்டு நன்றாக கிளறி ஊறவைக்கவும்.
  • 3.எண்ணெய்யில் பொறித்து எடுக்கவும்.
  • 4.ஒக்கை எடுத்து அதில் சிறிதளவு எண்ணெய்யை ஊற்றி பூண்டு, வெங்காயம், ஓய்ஸ்டர் சாஸ், மற்றும் சிவப்பு மிளகாய், மற்று சோயா சாஸ் ஆகியவற்றை ஊற்றவும் பின் பொரித்த சிக்கன் துண்டுகளை அதில் சேர்த்து நன்றாக கிளறவும்.
  • 5.தேவையான அளவு உப்பு சேர்க்கவும்
  • 6.சிக்கனுடன் குடை மிளகாய் மற்றும் காளான்களை சேர்த்து கலக்கவும். சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.
  • 7.வெங்கயாத்தாளை தூவி சூடாக பறிமாறவும்.
Key Ingredients: சிக்கந், குடைமிளகாய், ஷிடாக்கி காளான், எண்ணெய், வெங்காயம், வெண்ணெய், பூண்டு, பச்சை மிளகாய், சிவப்பு மிளகாய், சோயா சாஸ், உப்பு, மிளகு, ரைஸ் ஒயின், ஓய்ஸ்டர் சாஸ், சிக்கன் சீஸாநிங், சோள மாவு, எள், வெங்காயத்தாள்
Comments

Advertisement
Advertisement