மேங்கோ பேசில் கொலாடா ரெசிபி (Mango Basil Colada Recipe)

 
விமர்சனம் எழுதRecipe in Hindi
மேங்கோ பேசில் கொலாடா
How to make Mango Basil Colada
 • சமையல்காரர்: Tarun Sibal
 • Restaurant: One Fine Meal
 • ரெசிபி பரிமாற: 2
 • தயார் செய்யும் நேரம்:
 • சமைக்கும் நேரம்:
 • சமைக்க ஆகும் நேரம்:
 • எவ்வளவு கடினம்: சுலபம்

மாம்பழம் மற்றும் துளசியை கொண்டு தயாரிக்கப்படும் இந்த பானம் கோடைக்காலத்தில் உங்களை புத்துணர்வுடன் வைத்திருக்கும்.

மேங்கோ பேசில் கொலாடா சமைக்க தேவையான பொருட்கள்

 • 100 gms மாம்பழ துண்டுகள்
 • 100 மில்லி லிட்டர் இளநீர்
 • 50 மில்லி லிட்டர் கோக்கனட் க்ரீம்
 • ஐஸ்
 • 3 துளசி இலைகள்
 • 1 தேக்கரண்டி சர்க்கரை

மேங்கோ பேசில் கொலாடா எப்படி செய்வது

 • 1.ஒரு க்ளாஸில் சர்க்கரை மற்றும் துளசி இலைகளை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
 • 2.நறுக்கிய மாம்பழ துண்டுகள், ஐஸ் மற்றும் இளநீர் ஆகியவை சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்.
 • 3.அரைத்து வைத்ததை துளசி கலந்து வைத்துள்ள க்ளாஸில் சேர்த்து கொள்ளவும்.
 • 4.அத்துடன் சிறிதளவு கோக்கனட் க்ரீம் சேர்த்து கலந்து கொள்ளவும்.
 • 5.அதன்மேல் சிறிதளவு துளசி இலைகளை தூவி பரிமாறவும்.
Key Ingredients: மாம்பழ துண்டுகள் , இளநீர் , கோக்கனட் க்ரீம் , ஐஸ் , துளசி இலைகள் , சர்க்கரை
Comments

Advertisement
Advertisement