மேங்கோ டோம் வித் ஸ்ட்ராபெர்ரி ஜெல்லி ரெசிபி (Mango Dome with strawberry Jelly Tamil Recipe)

 
விமர்சனம் எழுதRecipe in English
மேங்கோ டோம் வித் ஸ்ட்ராபெர்ரி ஜெல்லி
 • சமையல்காரர்: Lokesh Jarodia - Novotel Imagica Khopoli
 • ரெசிபி பரிமாற: 4
 • தயார் செய்யும் நேரம்:
 • சமைக்கும் நேரம்:
 • சமைக்க ஆகும் நேரம்:
 • எவ்வளவு கடினம்: நடுத்தரமாக

மாம்பழம் மற்றும் ஸ்ட்ராபெர்ரியின் ருசியை கொண்டிருக்கும் இந்த ஜெல்லியை சம்மர் டெசர்ட்டாக செய்து சாப்பிடலாம். இதனை வீட்டிலேயே இப்படி செய்து பாருங்கள்.

மேங்கோ டோம் வித் ஸ்ட்ராபெர்ரி ஜெல்லி சமைக்க தேவையான பொருட்கள்

 • ஸ்ட்ராபெர்ரி ஜெல்லி:
 • 1000 கிராம் ஸ்ட்ராபெர்ரி விழுது
 • 200 கிராம் சர்க்கரை
 • 10 கிராம் அகர் அகர்
 • மேங்கோ பேவோரைஸ்
 • 400 மில்லி லிட்டர் மாம்பழ விழுது
 • 21 கிராம் ஜெலட்டின்
 • 100 மில்லி லிட்டர் பால்
 • 40 கிராம் பால் பவுடர்
 • 675 கிராம் விப்டு க்ரீம்
 • சேபில்:
 • 800 கிராம் கடலை மாவு
 • 175 கிராம் சர்க்கரை
 • 40 கிராம் பேக்கிங் பவுடர்
 • 500 கிராம் வெண்ணெய்
 • 625 கிராம் ஃப்ரஷ் க்ரீம்
 • 4 கிராம் உப்பு

மேங்கோ டோம் வித் ஸ்ட்ராபெர்ரி ஜெல்லி எப்படி செய்வது

 • 1.ஸ்ட்ராபெர்ரியை அரைத்து, அந்த விழுது மற்றும் அத்துடன் சர்க்கரை, அகர் அகர் ஆகியவற்றை ஒன்றாக கலந்து, ஒரு டோம் வடிவ மொல்டில் ஊற்றி குளிர வைக்கவும்.
 • 2.மாம்பழத்தை அரைத்து, அதன் விழுது, ஜெலட்டின், பால், பால் பவுடர் மற்றும் விப்டு க்ரீம் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து அதே மோல்டில் ஊற்றி வைக்கவும்.
 • 3.கடலை மாவு, சர்க்கரை, பேக்கிங் பவுடர், வெண்ணெய், ப்ரஷ் க்ரீம் மற்றும் உப்பு சேர்த்து சேபில் செய்து கொள்ளவும். இதனை நன்கு தேய்த்து வட்டமாக வெட்டி பேக் செய்து கொள்ளவும்.
 • 4.இந்த மோல்டில் இருக்க கூடிய ஜெல்லி குளிர்ந்து இறுகியதும் இந்த சேபில் மேல் வைத்து பரிமாறலாம்.
Key Ingredients: ஸ்ட்ராபெர்ரி விழுது, சர்க்கரை, அகர் அகர், மாம்பழ விழுது, ஜெலட்டின், பால், பால் பவுடர், விப்டு க்ரீம், கடலை மாவு, சர்க்கரை, பேக்கிங் பவுடர், வெண்ணெய், ஃப்ரஷ் க்ரீம், உப்பு

 star_red.pngstar_red.pngstar_red.pngstar_red.pngstar_red.png
Advertisement
Advertisement