மிக்ஸ்டு பீன்ஸ் சாலட் ரெசிபி (Mixed Beans Salad Tamil Recipe)

 
விமர்சனம் எழுதRecipe in English
மிக்ஸ்டு பீன்ஸ் சாலட்
 • சமையல்காரர்: Priyam Naik
 • ரெசிபி பரிமாற: 2
 • தயார் செய்யும் நேரம்:
 • சமைக்கும் நேரம்:
 • சமைக்க ஆகும் நேரம்:
 • எவ்வளவு கடினம்: சுலபம்

நார்ச்சத்து, வைட்டமின், தாதுக்கள் மற்ரும் வைட்டமின் சி நிறைந்த இந்த சாலட் உடலில் இரத்த சர்க்கரை அளவை சீராக வைக்கிறது. நீரிழிவு நோயாளிகள் மிகவும் ஆரோக்கியம் நிறைந்த இந்த சாலட்டை செய்து சாப்பிடலாம்.

மிக்ஸ்டு பீன்ஸ் சாலட் சமைக்க தேவையான பொருட்கள்

 • சாலட் தயாரிக்க:
 • 3 கப் வேகவைத்த கொண்டை கடலை, வெள்ளை சுண்டல், மொச்சை பயிர்
 • 1/2 கப் ஸ்ப்ரிங் ஆனியன், நறுக்கப்பட்ட
 • 3/4 கப் தக்காளி
 • ட்ரெஸிங் செய்ய:
 • 1 தேக்கரண்டி எண்ணெய்
 • 2 மேஜைக்கரண்டி எலுமிச்சை சாறு
 • 1 மேஜைக்கரண்டி துளசி, நறுக்கப்பட்ட
 • 1/2 தேக்கரண்டி பூண்டு, துருவிய
 • சுவைக்க உப்பு மற்றும் மிளகு தூள்
 • அலங்கரிக்க:
 • 2 மேஜைக்கரண்டி கொத்தமல்லி இலை, நறுக்கப்பட்ட

மிக்ஸ்டு பீன்ஸ் சாலட் எப்படி செய்வது

 • 1.ஒரு பௌலில் மேற்கூறிய அனைத்தையும் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
 • 2.ட்ரெஸிங் செய்வதற்கான பொருட்களையும் சேர்த்து கொள்ளவும்.
 • 3.பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலையை தூவி அலங்கரித்து பரிமாறவும்.
Key Ingredients: வேகவைத்த கொண்டை கடலை, வெள்ளை சுண்டல், மொச்சை பயிர், ஸ்ப்ரிங் ஆனியன், தக்காளி, எண்ணெய், எலுமிச்சை சாறு, துளசி, பூண்டு, உப்பு மற்றும் மிளகு தூள், அலங்கரிக்க:, கொத்தமல்லி இலை
Comments

Advertisement
Advertisement