மிக்ஸ்டு வெஜிடபிள் சூப் ரெசிபி (Mixed Vegetable Soup Tamil Recipe)

 
விமர்சனம் எழுதRecipe in English
மிக்ஸ்டு வெஜிடபிள் சூப்
 • சமையல்காரர்: Priyam Naik
 • ரெசிபி பரிமாற: 1
 • தயார் செய்யும் நேரம்:
 • சமைக்கும் நேரம்:
 • சமைக்க ஆகும் நேரம்:
 • எவ்வளவு கடினம்: சுலபம்

கேரட், ப்ரென்ச் பீன்ஸ், தக்காளி, பட்டாணி ஆகிய சேர்த்து தயாரிக்கப்படும் இந்த ஆரோக்கியமான சூப் நீரிழிவு நோயாளிகளுக்கு உகந்தது. இதனை தினசரி செய்து சாப்பிட மிகவும் நல்லது.

மிக்ஸ்டு வெஜிடபிள் சூப் சமைக்க தேவையான பொருட்கள்

 • 3 கப் கேரட், பட்டாணி, ப்ரென்ச் பீன்ஸ், தக்காளி
 • சுவைக்க உப்பு
 • 1/2 தேக்கரண்டி சீரகத் தூள்
 • 1/2 தேக்கரண்டி மிளகு தூள்
 • தாளிக்க:
 • 1 தேக்கரண்டி எண்ணெய்
 • Few கறிவேப்பிலை

மிக்ஸ்டு வெஜிடபிள் சூப் எப்படி செய்வது

 • 1.ப்ரஷர் குக்கரில் மேற்கூறிய காய்கறிகளை வெட்டி இரண்டு கப் தண்ணீர் ஊற்றி வேக விடவும்.
 • 2.நன்கு வெந்தபின் அதனை ஒன்றிரண்டாக அரைத்து கொள்ளவும்.
 • 3.அதனை வடிகட்டி தனியே எடுத்து கொள்ளவும்.
 • 4.ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, அதில் கறிவேப்பிலை, உப்பு, சீரகத்தூள், மிளகு தூள் சேர்க்கவும்.
 • 5.சூடாக பரிமாறினால் அருமையாக இருக்கும்.
Key Ingredients: கேரட், பட்டாணி, ப்ரென்ச் பீன்ஸ், தக்காளி, உப்பு, சீரகத் தூள், மிளகு தூள், எண்ணெய், கறிவேப்பிலை
Comments

Advertisement
Advertisement