மோச்சா முந்திரி பட்டர் ரெசிபி (Mocha Cashew Butter Tamil Recipe)

 
விமர்சனம் எழுத
மோச்சா முந்திரி பட்டர்
 • சமையல்காரர்: Anil Dahiya The Bristol Hotel Gurugram
 • ரெசிபி பரிமாற: 1
 • தயார் செய்யும் நேரம்:
 • சமைக்கும் நேரம்:
 • சமைக்க ஆகும் நேரம்:
 • எவ்வளவு கடினம்: சுலபம்

முந்திரி, காபி தூள் மற்றும் சாக்லேட் சிப்ஸ் சேர்த்து செய்யப்படும் இந்த சுவை நாவிற்கு நல்ல விருந்தாக இருக்கும். வழக்கமான உணவுகள் சலிப்பை உண்டாக்கும் என்பதான் புதிப்புதிதாக செய்து அசத்துங்கள்.

மோச்சா முந்திரி பட்டர் சமைக்க தேவையான பொருட்கள்

 • 3 கப் உப்பு சேர்த்த முந்திரி, உப்பான
 • 1/2 கப் பட்டர்
 • 1/2 கப் சாக்லேட் சிப்ஸ்
 • 2 தேக்கரண்டி காபி துகள்கள்
 • 2 தேக்கரண்டி தண்ணீர்

மோச்சா முந்திரி பட்டர் எப்படி செய்வது

 • 1.முந்திரியை மிகவும் மென்மையாக அரைத்து கொள்ள வேண்டும். அதில் பாதியளவு வெண்ணெயை சேர்த்து அரைத்து ஒரு பௌலில் எடுத்து வைக்கவும்.
 • 2.தவாவில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து அதில் சாக்லேட் சிப்ஸ் மற்றும் காபி துகள்களை சேர்த்து கிளரவும். பின் மீதுமுள்ள வெண்ணெயை சேர்த்து கிளரவும். இவை நன்றாக கலக்கும்வரை அடுப்பை சிம்மில் வைக்கவும்.
 • 3.இந்த கீரீம் போன்ற கலவையை பௌலில் இருக்கும் முந்திரி கலவையுடன் சேர்க்க வேண்டும்.
 • 4.தேவைக்கேற்ப முந்திரிகளை தூவி, ப்ரிட்ஜில் வைத்து சாப்பிடவும்.
Key Ingredients: உப்பு சேர்த்த முந்திரி, பட்டர், சாக்லேட் சிப்ஸ், காபி துகள்கள், தண்ணீர்
Comments

Advertisement
Advertisement