மங்கோலியன் லேம்ப் பால்ஸ் ரெசிபி (Mongolian Lamb Balls Tamil Recipe)

 
விமர்சனம் எழுதRecipe in English
மங்கோலியன் லேம்ப் பால்ஸ்
  • சமையல்காரர்: Swapnadeep Mukherjee - Sakura The Metropolitan Hotel Delhi
  • ரெசிபி பரிமாற: 1
  • தயார் செய்யும் நேரம்:
  • சமைக்கும் நேரம்:
  • சமைக்க ஆகும் நேரம்:
  • எவ்வளவு கடினம்: நடுத்தரமாக

ஆட்டு இறைச்சி, சில்லி சாஸ், பூண்டு, புதினா கொண்டு தயாரிக்கப்படும் இந்த ரெசிபியை வீட்டிலேயே இந்த முறையில் செய்து பாருங்கள்.

மங்கோலியன் லேம்ப் பால்ஸ் சமைக்க தேவையான பொருட்கள்

  • 100 கிராம் ஆட்டு இறைச்சி
  • 20 கிராம் கசகசா
  • 20 கிராம் வெங்காயம்
  • 20 கிராம் பூண்டு
  • 1 முட்டை
  • 20 பார்ஸ்லே, நறுக்கப்பட்ட
  • ஆலிவ் எண்ணெய்
  • for garnishing புதினா
  • 20 மூலிகை
  • சுவைக்க உப்பு
  • 5 மசாலா பொருட்கள்
  • 5 பட்டை பொடி

மங்கோலியன் லேம்ப் பால்ஸ் எப்படி செய்வது

  • 1.சிறு துண்டாக வெட்டப்பட்ட ஆட்டு இறைச்சி, முட்டை, கசகசா, வெங்காயம், பார்ஸ்லே, ஆலிவ் எண்ணெய், ஐந்து வகையான மசாலா பொருட்கள், பட்டை பொடி ஆகியவற்றை ஒரு பௌலில் போட்டு நன்கு கலந்து கொள்ளவும்.
  • 2.நன்கு பிசைந்து சிறு உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.
  • 3.உருட்டி வைத்ததை சில மணிநேரங்கள் ப்ரிட்ஜில் வைத்து எடுத்து பொரித்து எடுக்கவும்.
  • 4.சாஸ் தயாரிக்க, மிளகாய், பூண்டு மற்றும் சோளமாவு சேர்த்து கெட்டியாக வருமாறு தயார் செய்து கொள்ளவும்.
  • 5.அடுப்பில் சாஸ் வைத்து, அதில் பொரித்து வைத்த கறி உருண்டையை சேர்த்து சிறிது நேரம் வேகவைத்து எடுக்கவும்.
  • 6.பின் அதில் புதினா இலைகளை தூவி அலங்கரிக்கவும்.
Key Ingredients: ஆட்டு இறைச்சி, கசகசா, வெங்காயம், பூண்டு, முட்டை, பார்ஸ்லே, ஆலிவ் எண்ணெய், புதினா, மூலிகை, உப்பு, மசாலா பொருட்கள், பட்டை பொடி
Comments

Advertisement
Advertisement