மான்சூன் ஹண்ட் ரெசிபி (Monsoon Hunt Tamil Recipe)

 
விமர்சனம் எழுதRecipe in English
மான்சூன் ஹண்ட்
  • சமையல்காரர்: Sandeep Kumar - Blue Terrain Novotel Bengaluru Techpark
  • ரெசிபி பரிமாற: 1
  • தயார் செய்யும் நேரம்:
  • சமைக்கும் நேரம்:
  • சமைக்க ஆகும் நேரம்:
  • எவ்வளவு கடினம்: சுலபம்

ஜின், க்ரேன் பெர்ரி சாறு, எலுமிச்சை சாறு, செலரி ஆகியவற்றை நன்கு கலந்து செய்யப்படும் இந்த மான்சூன் காக்டெயில் உடலுக்கு ஆரோக்கியத்தை தருவதாக இருக்கும்.

மான்சூன் ஹண்ட் சமைக்க தேவையான பொருட்கள்

  • 60 மில்லி லிட்டர் ஜின்
  • 60 மில்லி லிட்டர் க்ரேன் பெர்ரி ஜூஸ்
  • 15 மில்லி லிட்டர் எலுமிச்சை ஜூஸ்
  • 1 எண்ணிக்கை செலரி
  • 4 எண்ணிக்கை எலுமிச்சை துண்டு
  • ஓட்கா

மான்சூன் ஹண்ட் எப்படி செய்வது

  • 1.ஒரு செலரி குச்சியை எடுத்து நான்காக வெட்டி கொள்ளவும். ஷேக்கரில் செலரி மற்றும் எலுமிச்சை துண்டுகளை சேர்க்கவும்.
  • 2.அதனுள் ஐஸ் கட்டிகளை நிரப்பவும்.
  • 3.அதில் எலுமிச்சை சாறு, ஓட்கா மற்றும் க்ரேன் பெர்ரி ஜூஸ் சேர்க்கவும்.
  • 4.நன்கு கலந்து கொள்ளவும்.
  • 5.மார்டினி க்ளாஸில் ஊற்றி செலரி தூவி அலங்கரித்து பரிமாறவும்.
Key Ingredients: ஜின், க்ரேன் பெர்ரி ஜூஸ், எலுமிச்சை ஜூஸ், செலரி, எலுமிச்சை துண்டு, ஓட்கா

 star_red.pngstar_red.pngstar_red.pngstar_red.pngstar_red.png
Advertisement
Advertisement