மதர் கிருஸ்துமஸ் கேக் ரெசிபி (Mother Christmas Cake Tamil Recipe)

 
விமர்சனம் எழுதRecipe in English
மதர் கிருஸ்துமஸ் கேக்
 • சமையல்காரர்: Executive Chef, Bristol Hotel, Gurugram Anil Dahiya The Bristol Hotel Gurugram
 • ரெசிபி பரிமாற: 4
 • தயார் செய்யும் நேரம்:
 • சமைக்கும் நேரம்:
 • சமைக்க ஆகும் நேரம்:
 • எவ்வளவு கடினம்: நடுத்தரமாக

செர்ரி மற்றும் அப்பிள் பை சேர்த்து தயாரிக்கப்படும் இந்த ஃப்ரூட்டி ஸ்வீட் கேக்கை கிருஸ்துமஸ் பண்டிகையின் போது வீட்டிலேயே எப்படி சிறப்பாக செய்வதென்று பார்ப்போம்.

மதர் கிருஸ்துமஸ் கேக் சமைக்க தேவையான பொருட்கள்

 • 3 கப் ஆப்பிள், உரித்த
 • 2 கப் சர்க்கரை
 • 1/2 கப் ஆப்பிள் சாறு
 • 3 முட்டை
 • 3/4 கப் எண்ணெய்
 • 1 தேக்கரண்டி வென்னிலா எக்ஸ்ட்ராக்ட்
 • 3 கப் மைதா
 • 2 தேக்கரண்டி ஆப்பிள் பை ஸ்பைஸ்
 • 1 தேக்கரண்டி உப்பு
 • 2 கப் பிகான், பொடியாக நறுக்கப்பட்ட
 • 1/2 பவுண்டு ரெட் செர்ரி
 • 1/2 பவுண்டு கேண்டிட் பைனாப்பிள்
 • முந்திரி, உப்பான

மதர் கிருஸ்துமஸ் கேக் எப்படி செய்வது

 • 1.8*4 இன்ச் லோஃப் பேனில் வேக்ஸ் பேப்பர் வைத்து கொள்ளவும்.
 • 2.அந்த பேப்பரை க்ரீஸ் செய்து தனியே எடுத்து வைத்து விடவும்.
 • 3.ஒரு பெரிய பௌலில் ஆப்பிள், சர்க்கரை, ஆப்பிள் சாறு சேர்த்து கலந்து 15 நிமிடங்கள் தனியே எடுத்து வைக்கவும்.
 • 4.ஒரு பௌலில் முட்டை, எண்ணெய் மற்றும் வென்னிலா சேர்த்து கொள்ளவும்.
 • 5.அத்துடன் ஆப்பிள் கலவையை சேர்க்கவும்.
 • 6.மைதா, ஆப்பிள் பை ஸ்பைஸ், பேக்கிங் சோடா, உப்பு ஆகியவற்றை அத்துடன் சேர்த்து கொள்ளலாம்.
 • 7.அதனுள் பெகான், செர்ரி மற்றும் பைனாப்பிள் சேர்க்கவும்.
 • 8.வேக்ஸ் பேப்பர் வைத்த பேனில் இந்த கலவையை ஊற்றவும்.
 • 9.மைக்ரோவேவ் அவனை 350 டிகிரியின் வைத்து 55 முதல் 65 நிமிடங்கள் வரை வேக வைத்து எடுக்கவும்.
 • 10.பேனில் இருந்து கேக்கை உடனடியாக வெளியே எடுக்காமல் 10 நிமிடங்கள் கழித்து எடுக்கவும்.
 • 11.பின் வேக்ஸ் பேப்பரை நீக்கிவிடவும்.
 • 12.முழுமையாக ஆறவைத்து பின் பரிமாறவும்.
Key Ingredients: ஆப்பிள், சர்க்கரை, ஆப்பிள் சாறு, முட்டை, எண்ணெய், வென்னிலா எக்ஸ்ட்ராக்ட், மைதா, ஆப்பிள் பை ஸ்பைஸ், உப்பு, பிகான், ரெட் செர்ரி, கேண்டிட் பைனாப்பிள், முந்திரி
Comments

Advertisement
Advertisement