மல்டி லேயர்டு கீவர் ரெசிபி (Multi-layered Ghevar Tamil Recipe)

 
விமர்சனம் எழுதRecipe in English
 • மல்டி லேயர்டு கீவர்
 • மல்டி லேயர்டு கீவர்
 • சமையல்காரர்: Prem Kumar Pogakula, The Imperial
 • ரெசிபி பரிமாற: 2
 • தயார் செய்யும் நேரம்:
 • சமைக்கும் நேரம்:
 • சமைக்க ஆகும் நேரம்:
 • எவ்வளவு கடினம்: நடுத்தரமாக

இந்த ராஜஸ்தானி இனிப்பு வகையை வீட்டிலேயே எப்படி செய்வது என்று பார்க்கலாம். இந்திய இனிப்பு வகைகளிலேயே இது பாரம்பரிய இனிப்பு.

மல்டி லேயர்டு கீவர் சமைக்க தேவையான பொருட்கள்

 • 1 3/4 கப் மைதா
 • 1 மேஜைக்கரண்டி கார்ன்மாவு
 • 1/4 கப் நெய், உருகிய
 • சுகர் சிரப் தயாரிக்க:
 • 1 கப் சர்க்கரை
 • 1/2 கப் தண்ணீர்
 • ஆரோரூட்

மல்டி லேயர்டு கீவர் எப்படி செய்வது

 • சுகர் சிரப் தயாரிக்க:
 • 1.ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் சர்க்கரை சேர்த்து மிதமான சூட்டில் வைத்து கிளறிக் கொண்டே இருக்கவும்.
 • 2.அடுப்பை நிறுத்தி இறக்கி வைக்கவும்.
 • கீவர் தயாரிக்க:
 • 1.ஒரு பௌலில் மைதா, ஆரோரூட் மற்றும் நெய் சேர்த்து கலந்து கொள்ளவும்.
 • 2.அத்துடன் ஒரு கப் தண்ணீர் ஊற்றி கலந்து மேலும் இரண்டு கப் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
 • 3.இந்த கலவையை தனியே எடுத்து வைக்கவும்.
 • 4.ஒரு கடாயில் கீவர் ரிங் வைத்து அதில் முக்கால் பங்கு வரும்வரை நெய் ஊற்றவும்.
 • 5.மிதமான சூட்டில் வைத்து அதில் கலந்து வைத்துள்ள மாவை ஊற்றவும்.
 • 6.இதேபோல ஏழு முறை செய்யவும். மேலும் அதில் ஸ்கீவர் ஸ்டிக் வைக்கவும்.
 • 7.நன்கு வெந்தபின் அதனை சுகர் சிரப்பில் நனைத்து எடுத்து பரிமாறவும்.
 • 8.இதனை பல அடுக்குகளாக வைத்து வெவ்வேறு அளவுகளில் வைத்தும் பரிமாறலாம்.
Key Ingredients: மைதா, கார்ன்மாவு, நெய், சர்க்கரை, தண்ணீர், ஆரோரூட்
Comments

Advertisement
Advertisement