நட்டி மோச்சா ரெசிபி (Nutty Mocha- Recipe)

 
விமர்சனம் எழுதRecipe in Hindi
நட்டி மோச்சா
நட்டி மோச்சா செய்முறை
 • சமையல்காரர்: Shaikh Samim
 • ரெசிபி பரிமாற: 2
 • தயார் செய்யும் நேரம்:
 • சமைக்கும் நேரம்:
 • சமைக்க ஆகும் நேரம்:
 • எவ்வளவு கடினம்: நடுத்தரமாக

நட்டி மோச்சா செய்முறை : காபி லவ்வர்களுக்கு பிடிக்கக்கூடிய மோட்சாவாக இது இருக்கும். நட்டி மோட்சா சாக்லேட் விரும்புகிறவர்களுக்கு கேரமல் கலந்து கொடுத்தால் வேண்டாம் என்று சொல்ல முடியுமா. பிஸ்கட்டை வைத்து அலங்கரித்து பரிமாறப்படுகிறது இந்த சாக்லேட் மூஸ்.

நட்டி மோச்சா சமைக்க தேவையான பொருட்கள்

 • கேரமல் பிஸ்கட் செய்முறை
 • 1000 gms வெண்ணெய்
 • 666 gms பிரவுன் சுகர்
 • 166 gms ஐசிங் சிகர்
 • 12 முட்டைகள்
 • 350 gms பாதாம் பவுடர்
 • 24 gms பேக்கிங் பவுடர்
 • 834 gms மாவு
 • 350 gms கேரமல் சாஸ்
 • சாக்லெட் ஃபட்ஜ் செய்ய
 • 200 gms க்ரீம்
 • 100 gms சர்க்கரை
 • 60 gms வெண்ணெய்
 • 200 gms உடைத்த முந்திரி
 • 400 gms மில்க் சாக்லேட்
 • காபி மூஸ் செய்ய
 • 100 gms முட்டைகள்
 • 40 gms மஞ்சள் கரு
 • 250 gms வெள்ளை சாக்லெட்
 • 15 மில்லி லிட்டர் காபி
 • 5 ஜெலட்டின்
 • 500 gms விப் க்ரீம்
 • 70 gms சுகர்

நட்டி மோச்சா எப்படி செய்வது

 • கேரமல் பிஸ்கட் செய்முறை
 • 1.க்ரீம், வெண்ணெய், மற்றும் சர்க்கரை ஆகியவற்றை எடுத்துக் கொள்ளவும். மெதுமெதுவாக முட்டையை சேர்க்கவும்.
 • 2.உலர்ந்த பொருட்களை இதனுடன் கலக்கவும்.
 • 3.கேரமல் சாஸை அதில் ஊற்றவும்.
 • சாக்லேட் ஃபட்ஜ் செய்முறை
 • 1.சர்க்கரையை கேரமல் பதம் வரும் வரை காய்ச்சவும். பின் அதில் வெண்ணெய் மற்றும் க்ரீம் சேர்த்துக் கொள்ளவும். 2-3 நிமிடம் சிறு தீயில் வைத்து சமைக்கவும்
 • 2.பின் சாக்லேட் மற்றும் முந்திரியை சேர்க்கவும்.
 • காபி மூஸ் செய்முறை
 • 1.முட்டையின் வெள்ளையிலிருந்து மஞ்சள் கருவை பிரிக்கவும். மஞ்சள் கரு மற்றும் சர்க்கரையை சேர்க்கவும்.
 • 2.இதனுடன் காபி மற்றும் ஜெலட்டின் சேர்த்து கலக்கவும். பின் அதனுடன் சாக்லேட் மற்றும் க்ரீமை சேர்க்கவும்.
Key Ingredients: வெண்ணெய், பிரவுன் சுகர், ஐசிங் சிகர், முட்டைகள், பாதாம் பவுடர், பேக்கிங் பவுடர், மாவு, கேரமல் சாஸ், க்ரீம் , சர்க்கரை, வெண்ணெய், உடைத்த முந்திரி, மில்க் சாக்லேட், முட்டைகள் , மஞ்சள் கரு, வெள்ளை சாக்லெட், காபி , ஜெலட்டின், விப் க்ரீம், சுகர்
Comments

Advertisement
Advertisement