ஆலிவ் அண்ட் பெப்பர் சாலட் ரெசிபி (Olive and Peppers Salad Tamil Recipe)

 
விமர்சனம் எழுதRecipe in English
ஆலிவ் அண்ட் பெப்பர் சாலட்
 • சமையல்காரர்: Thayanithy - Signature Club Resort
 • ரெசிபி பரிமாற: 2
 • தயார் செய்யும் நேரம்:
 • சமைக்கும் நேரம்:
 • சமைக்க ஆகும் நேரம்:
 • எவ்வளவு கடினம்: சுலபம்

ஆலிவ், காய்கறிகள் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து செய்யப்படும் இந்த சாலட் ஆரோக்கியம் நிறைந்தது. பசியை போக்கி உடலுக்கு கலோரிகளை கொடுக்கிறது.

ஆலிவ் அண்ட் பெப்பர் சாலட் சமைக்க தேவையான பொருட்கள்

 • 1/2 கப் ஆலிவ்
 • 1 சிவப்பு குடைமிளகாய், நறுக்கப்பட்ட
 • 2 குடைமிளகாய்
 • வெள்ளரிக்காய்
 • 2 மேஜைக்கரண்டி எலுமிச்சை சாறு
 • 1/4 கப் பூண்டு
 • சுவைக்க உப்பு
 • சுவைக்க மிளகு

ஆலிவ் அண்ட் பெப்பர் சாலட் எப்படி செய்வது

 • 1.ஒரு பௌலில் ஆலிவ், எலுமிச்சை, பூண்டு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
 • 2.ஒரு தட்டில் குடைமிளகாயை வட்டமாக வெட்டி வைத்து கொள்ளவும். வெள்ளரியையும் அதே போல வைக்கவும். அதன் மேல் எலுமிச்சை சாறு மற்றும் ஆலிவ் எண்ணெயை தூவி விடவும். அதன்மேல் உப்பு மற்றும் மிளகு சேர்த்து கொள்ளவும்.
 • 3.பரிமாறுவதற்கு முன் அதன் மேல் கலந்து வைத்த வினிக்ரேட் மற்றும் ஆலிவ் கலவையை சேர்க்கவும்.
Key Ingredients: ஆலிவ், சிவப்பு குடைமிளகாய், குடைமிளகாய், வெள்ளரிக்காய், எலுமிச்சை சாறு, பூண்டு, உப்பு, மிளகு
Comments

Advertisement
Advertisement