ஆரஞ்சு அண்ட் ஜின்ஜர் டிடாக்ஸ் ரெசிபி (Orange and Ginger Detox Drink Tamil Recipe)

 
விமர்சனம் எழுதRecipe in English
ஆரஞ்சு அண்ட் ஜின்ஜர் டிடாக்ஸ்
 • சமையல்காரர்: Shibshankar Dey
 • ரெசிபி பரிமாற: 1
 • தயார் செய்யும் நேரம்:
 • சமைக்கும் நேரம்:
 • சமைக்க ஆகும் நேரம்:
 • எவ்வளவு கடினம்: சுலபம்

ஒர்க் அவுட் செய்த பிறகு ஏற்படும் எலும்பு வலிகளை போக்கும் தன்மை இந்த டீடாக்ஸ் ட்ரிங்கிற்கு உண்டு. இதில் மஞ்சள் சேர்த்து தினசரி குடித்து வந்தால் உடலுக்கு மிகவும் நல்லது.

ஆரஞ்சு அண்ட் ஜின்ஜர் டிடாக்ஸ் சமைக்க தேவையான பொருட்கள்

 • 1 கேரட், பெரிய
 • 2 ஆரஞ்சு
 • 1/2 மஞ்சள்
 • 1/2 இஞ்சி
 • 1/2 எலுமிச்சை சாறு

ஆரஞ்சு அண்ட் ஜின்ஜர் டிடாக்ஸ் எப்படி செய்வது

 • 1.ஆரஞ்சு மற்றும் கேரட் இரண்டையும் தனித்தனியாக அரைத்து சாறு எடுத்து கொள்ளவும்.
 • 2.அத்துடன் இஞ்சி மற்றும் மஞ்சள் சேர்த்து கொள்ளவும்.
 • 3.முப்பது வினாடிகள் அரைத்த பின் அதில் எலுமிச்சை சாறு சேர்க்கவும்.
 • 4.வடிகட்டி பின் பரிமாறவும்.
Comments

Advertisement
Advertisement