பப்பாளி சாலட் ரெசிபி (Papaya Salad Tamil Recipe)

 
விமர்சனம் எழுதRecipe in English
பப்பாளி சாலட்
 • சமையல்காரர்: Niru Gupta
 • ரெசிபி பரிமாற: 2
 • தயார் செய்யும் நேரம்:
 • சமைக்கும் நேரம்:
 • சமைக்க ஆகும் நேரம்:
 • எவ்வளவு கடினம்: சுலபம்

பப்பாளி, வெல்லம், எலுமிச்சை, சோயா சாஸ் மற்றும் சில்லி சேர்த்து தயாரிக்கப்படும் இந்த சாலட் மிகவும் ருசியானதாக இருக்கும். இதனை இப்படி செய்து பாருங்கள்.

பப்பாளி சாலட் சமைக்க தேவையான பொருட்கள்

 • 3 கப் பப்பாளி, உரித்த
 • 1 மேஜைக்கரண்டி உப்பு
 • 1 மேஜைக்கரண்டி இஞ்சி, பொடியாக நறுக்கப்பட்ட
 • 1 மேஜைக்கரண்டி மிளகு, பொடியாக்கப்பட்ட
 • 1 கப் வெங்காயம், பொடியாக நறுக்கப்பட்ட
 • சுவைக்க பச்சை மிளகாய்
 • 1 மேஜைக்கரண்டி சோயா சாஸ்
 • 1 மேஜைக்கரண்டி எலுமிச்சை சாறு
 • 1 கப் கொத்தமல்லி, நறுக்கப்பட்ட
 • 1 கப் கடலை, வறுக்கப்பட்ட

பப்பாளி சாலட் எப்படி செய்வது

 • 1.ஒரு பௌலில் தோல் நீக்கி துருவி வைத்த பப்பாளியை சேர்க்கவும்.
 • 2.அதில் உப்பு மற்றும் மிளகு தூள் சேர்க்கவும்.
 • 3.நறுக்கி வைத்த வெங்காயம், இஞ்சி மற்றும் பச்சை மிளகாய் சேர்க்கவும்.
 • 4.அதனுள் சோயா சாஸ் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து கொள்ளவும்.
 • 5.சிறிது நேரம் குளிர வைத்து, வறுத்த கடலை, கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து பரிமாறவும்.
Key Ingredients: பப்பாளி, இஞ்சி, மிளகு, வெங்காயம், பச்சை மிளகாய், சோயா சாஸ், கொத்தமல்லி, கடலை
Comments

Advertisement
Advertisement