பார்ஸ்லே அண்ட் பார்மீஸன் பாஸ்தா சாலட் ரெசிபி (Parsley and Parmesan Pasta Salad Tamil Recipe)

 
விமர்சனம் எழுதRecipe in English
பார்ஸ்லே அண்ட் பார்மீஸன் பாஸ்தா சாலட்
  • சமையல்காரர்: Plavaneeta Borah
  • ரெசிபி பரிமாற: 1
  • தயார் செய்யும் நேரம்:
  • சமைக்கும் நேரம்:
  • சமைக்க ஆகும் நேரம்:
  • எவ்வளவு கடினம்: சுலபம்

ப்ளாக் ஆலிவ், ஃப்ரெஷ் பார்ஸ்லே மற்றும் பார்மீஸன் சேர்த்து இந்த சாலட்டை எப்படி செய்வதென்பதை பார்ப்போம்.

பார்ஸ்லே அண்ட் பார்மீஸன் பாஸ்தா சாலட் சமைக்க தேவையான பொருட்கள்

  • 1 கப் பாஸ்தா
  • 1/2 கப் ப்ளாக் ஆலிவ்
  • 1/2 கப் பார்ஸ்லே
  • 1/2 கப் பார்மீஸன்
  • 1/4 கப் வால்நட்
  • சுவைக்க உப்பு மற்றும் மிளகு
  • 1 தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய்
  • 2 மேஜைக்கரண்டி ஆரஞ்சு சாறு

பார்ஸ்லே அண்ட் பார்மீஸன் பாஸ்தா சாலட் எப்படி செய்வது

  • 1.பாஸ்தாவை வேக வைத்து தனியே எடுத்து வைத்து கொள்ளவும்.
  • 2.ஒரு பௌலில், எல்லாவற்றையும் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். நன்கு பிரட்டி பரிமாறவும்.
Comments

Advertisement
Advertisement
 
Listen to the latest songs, only on JioSaavn.com