பீச், ராஸ்ப்பெர்ரி நட்ஸ் ஸ்மூத்தீ ரெசிபி (Peach, Raspberry and Nuts Smoothie Tamil Recipe)

 
விமர்சனம் எழுதRecipe in English
பீச், ராஸ்ப்பெர்ரி நட்ஸ் ஸ்மூத்தீ
 • சமையல்காரர்: Gopal Jha
 • ரெசிபி பரிமாற: 2
 • தயார் செய்யும் நேரம்:
 • சமைக்கும் நேரம்:
 • சமைக்க ஆகும் நேரம்:
 • எவ்வளவு கடினம்: சுலபம்

ராஸ்ப்பெர்ரி, வாழைப்பழம், பீச், பாதாம் மற்றும் தயிர் சேர்த்து தயாரிக்கப்படும் இந்த ஸ்மூத்தீ உங்களை நாள் முழுக்க உற்சாகமாக வைத்திருக்கும்.

பீச், ராஸ்ப்பெர்ரி நட்ஸ் ஸ்மூத்தீ சமைக்க தேவையான பொருட்கள்

 • 100 gms ராஸ்ப்பெர்ரி
 • 3 எண்ணிக்கை வாழைப்பழம், சிறிய
 • 50 பாதாம், soaked
 • 100 பீச்
 • 200 யோகர்ட்
 • டாப்பிங்:
 • ராஸ்ப்பெர்ரி
 • பீச்
 • பாதாம், soaked

பீச், ராஸ்ப்பெர்ரி நட்ஸ் ஸ்மூத்தீ எப்படி செய்வது

 • 1.மிக்ஸியில் ராஸ்ப்பெர்ரி, வாழைப்பழம், பாதாம், பீச் மற்றும் யோகர்ட் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்.
 • 2.ஒரு ஸ்மூத்தீ பௌலை எடுத்து கொள்ளவும்.
 • 3.அதில் அரைத்து வைத்த ஸ்மூத்தீயை ஊற்றி, அதில் நறுக்கி வைத்த ராஸ்ப்பெர்ரி, பாதாம் மற்றும் பீச் சேர்த்து பரிமாறலாம்.
Key Ingredients: ராஸ்ப்பெர்ரி, வாழைப்பழம், பாதாம், பீச், யோகர்ட், ராஸ்ப்பெர்ரி, பீச், பாதாம்
Comments

Advertisement
Advertisement