வேர்க்கடலை பர்பி ரெசிபி (Peanut Gajak Tamil Recipe)

 
விமர்சனம் எழுதRecipe in Hindi
வேர்க்கடலை பர்பி
வேர்க்கடலை பர்பி செய்முறை
 • சமையல்காரர்: Gopal Jha
 • ரெசிபி பரிமாற: 2
 • தயார் செய்யும் நேரம்:
 • சமைக்கும் நேரம்:
 • சமைக்க ஆகும் நேரம்:
 • எவ்வளவு கடினம்: நடுத்தரமாக

வேர்க்கடலை பர்பி: குளிர்காலத்தில் மொறுமொறுப்பான ஸ்நாக்ஸை மனம் தேடுமில்லையா... இதோ வீட்டிலே எளிமையாகவும் அதே நேரத்தில் ஆரோக்கியத்திற்கு ஏற்ற வேர்க்கடலை பர்பியின் செய்முறை பார்க்கலாம் இந்த ஸ்நாக்ஸ் வடமாநிலங்களில் மகர் சங்காரத்தி மற்றும் லாஹோரியில் செய்யப்படும் பாரம்பரிய இனிப்புகளில் ஒன்று.

வேர்க்கடலை பர்பி சமைக்க தேவையான பொருட்கள்

 • 1-2 pcs வெல்லம்
 • சுவைக்க வேர்க்கடலை
 • 2 தேக்கரண்டி நெய்

வேர்க்கடலை பர்பி எப்படி செய்வது

 • 1.மீதமான தீயில், பாத்திரத்தில் நெய்யுடன் வெல்லத்தை சேர்த்து பாகு செய்யவும்.
 • 2.பின் அதனுடன் தேவையான அளவு நிலக்கடலையை சேர்க்கவும்.
 • 3.சிறிது நேரம் கிளறி இறக்கவும்.
 • 4.நெய் தடவப்பட்ட பாத்திரத்தில் ஊற்றி, இரவு முழுவதும் வைக்கவும்.
 • 5.சிறு சிறு துண்டுகளாக்கி, குடும்பத்தினருக்கு பரிமாறவும்.
Key Ingredients: வெல்லம், வேர்க்கடலை, நெய்
Comments

Advertisement
Advertisement