பிக்னிக் எக்ஸ் ரெசிபி (Picnic Eggs Tamil Recipe)

 
விமர்சனம் எழுதRecipe in English
பிக்னிக் எக்ஸ்
 • சமையல்காரர்: Meher Mirza
 • ரெசிபி பரிமாற: 4
 • தயார் செய்யும் நேரம்:
 • சமைக்கும் நேரம்:
 • சமைக்க ஆகும் நேரம்:
 • எவ்வளவு கடினம்: நடுத்தரமாக

வெங்காயம், ஹேம் மற்றும் சீஸ் முட்டைக்குள் வைக்கப்பட்டு பொரித்து எடுக்கப்படும் இந்த ரெசிபி நிச்சயமாக உங்களுக்கு பிடிக்கும்.

பிக்னிக் எக்ஸ் சமைக்க தேவையான பொருட்கள்

 • 250 கிராம் பொடியாக நறுக்கிய ஹேம்
 • 30 கிராம் துருவிய சீஸ்
 • 10 வேகவைத்த முட்டை
 • 2 முட்டை
 • 7 பச்சை மிளகாய்
 • 2 வெங்காயம்
 • சிறிதளவு செமோலினா
 • வறுக்க எண்ணெய்
 • சுவைக்க உப்பு

பிக்னிக் எக்ஸ் எப்படி செய்வது

 • 1.வேக வைத்த முட்டையின் வெள்ளை மற்றும் மஞ்சள் கருவை தனியே பிரித்து எடுத்து கொள்ளவும்.
 • 2.வேக வைத்த மஞ்சள் கருவை நன்கு பொடித்து கொள்ளவும்.
 • 3.ஒரு பௌலில் ஹேம், வெங்காயம், பச்சை மிளகாய், சீஸ் மற்றும் முட்டை மஞ்சள் கரு ஆகியவற்றை நன்கு கலந்து கொள்ளவும்.
 • 4.எல்லா பொருட்களும் நன்கு கலக்கும் வரை கிளறி கொள்ளவும்.
 • 5.இதனை உருட்டி வேக வைத்த முட்டையின் வெள்ளை கருவின் உள் வைக்கவும்.
 • 6.பின் முட்டையின் இரண்டு பாகங்களையும் சேர்த்து வைக்கவும்.
 • 7.பின் இதனை அடித்து வைத்துள்ள முட்டையில் தொட்டு எடுத்து பின் செமோலினாவின் தொட்டு எடுத்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.
Comments

Advertisement
Advertisement