பைனாப்பிள் கோப்லர் ரெசிபி (Pineapple Cobbler Recipe)

 
விமர்சனம் எழுதRecipe in Hindi
பைனாப்பிள் கோப்லர்
பைனாப்பிள் கோப்லர் செய்முறை
 • Recipe By: Manikanta - Mixologist
 • ரெசிபி பரிமாற: 2
 • தயார் செய்யும் நேரம்:
 • சமைக்க ஆகும் நேரம்:
 • எவ்வளவு கடினம்: சுலபம்

பைனாப்பிள் கோப்லர் செய்முறை: அன்னாட்சி மற்றும் ஸ்ட் ராபெர்ரில் கலவைதான் இந்த ரெசிபி. கோடைக்காலத்தில் புத்துணர்ச்சியைக் கொடுக்கும் பானம் இது. ஞாயிறு டின்னர் பார்ட்டியை தொடங்கும் போது இதை சாப்பிடலாம்.

பைனாப்பிள் கோப்லர் சமைக்க தேவையான பொருட்கள்

 • 6 pcs அன்னாட்சி துண்டுகள்
 • 15 மில்லி லிட்டர் ஸ்ட்ராபெர்ரி சிரப்
 • 30 மில்லி லிட்டர் அன்னாட்சி பழ ஜூஸ்
 • 15 மில்லி லிட்டர் சுகர் சிரப்
 • சோடா
 • for garnishing அன்னாட்சி பழத்துண்டு
 • கிளாஸ்:பில்ஸ்னர்

பைனாப்பிள் கோப்லர் எப்படி செய்வது

 • 1.ஐஸ்கட்டியை க்ரஸ் செய்து கொள்ளவும்
 • 2.வெட்டி வைத்த அன்னாட்சி துண்டுகள், ஸ்ட் ராபெர்ரி சிரப், லைம் ஜுஸ், சுகர் சிரப் ஆகியவற்றை சேர்க்கவும்.
 • 3.அனைத்தையும் நன்றாக மசித்து ஐசையும் சேர்க்கவும்.
 • 4.ஒரு அவுன்ஸ் அன்னாட்சி ஜூஸ் சோடாவையும் கலக்கவும்
 • 5.அன்னாட்சி பழத்துண்டை வைத்து அலங்கரித்து பரிமாறவும்
Key Ingredients: அன்னாட்சி துண்டுகள், ஸ்ட்ராபெர்ரி சிரப், அன்னாட்சி பழ ஜூஸ், சுகர் சிரப், சோடா, அன்னாட்சி பழத்துண்டு,
Comments

Advertisement
Advertisement