பிங்க் லெமனேட் ரெசிபி (Pink Lemonade Tamil Recipe)

 
விமர்சனம் எழுதRecipe in English
பிங்க் லெமனேட்
 • சமையல்காரர்: Head, F&B, Cha Bar Nitin Warikoo- Cha Bar
 • ரெசிபி பரிமாற: 1
 • தயார் செய்யும் நேரம்:
 • சமைக்க ஆகும் நேரம்:
 • எவ்வளவு கடினம்: சுலபம்

கோடைக்காலத்தை சிறப்பாக கொண்டாட குளுகுளு ட்ரிக் எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளுங்கள்.

பிங்க் லெமனேட் சமைக்க தேவையான பொருட்கள்

 • 10 மில்லி லிட்டர் ரோஜா சிரப்
 • 15 கிராம் சர்க்கரை
 • 25 மில்லி லிட்டர் எலுமிச்சை சாறு
 • 100 மில்லி லிட்டர் சோடா
 • 5-6 ஐஸ் கட்டிகள்
 • 2 துண்டுகள் எலுமிச்சை துண்டு
 • 2-3 புதினா

பிங்க் லெமனேட் எப்படி செய்வது

 • 1.ஒரு உயரமான கண்ணாடி டம்ப்ளரில் சோடா ஊற்றவும்.
 • 2.அதில் சர்க்கரை, ரோஸ் சிரப், எலுமிச்சை சாறு ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
 • 3.அத்துடன் ஐஸ்கட்டிகள் சேர்த்து கலந்து புதினா இலை மற்றும் எலுமிச்சை துண்டை வைத்து அலங்கரிக்கவும்.
 • 4.குளுகுளு பிங்க் லெமனேட் ரெடி.
Key Ingredients: ரோஜா சிரப், சர்க்கரை, எலுமிச்சை சாறு, சோடா, ஐஸ் கட்டிகள், எலுமிச்சை துண்டு, புதினா
Comments

Advertisement
Advertisement