குயிக் கார்ன் சௌதர் ரெசிபி (Quick Corn Chowder Tamil Recipe)

 
விமர்சனம் எழுதRecipe in English
குயிக் கார்ன் சௌதர்
 • சமையல்காரர்: Anupam Joglekar, Exectuive Chef, Intercontinental, The Grand
 • ரெசிபி பரிமாற: 4
 • தயார் செய்யும் நேரம்:
 • சமைக்கும் நேரம்:
 • சமைக்க ஆகும் நேரம்:
 • எவ்வளவு கடினம்: சுலபம்

உருளைக்கிழங்கு, கார்ன், சோயா ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து வேக வைத்து, செய்யப்படும் இந்த ரெசிபியை எப்படி செய்வது என்று பார்ப்போம்.

குயிக் கார்ன் சௌதர் சமைக்க தேவையான பொருட்கள்

 • 3 உருளைக்கிழங்கு
 • 1 வெங்காயம்
 • 4 கப் தண்ணீர்
 • 2 மேஜைக்கரண்டி சூப் பவுடர்
 • 2 மேஜைக்கரண்டி பார்ஸ்லே
 • சுவைக்க உப்பு
 • 2 தேக்கரண்டி மிளகு
 • 4 கப் க்ரீம் ஸ்டைல் கார்ன்
 • 2 கப் சோயா பால்
 • 3 மேஜைக்கரண்டி சோயா பீன்ஸ்
 • 2 மேஜைக்கரண்டி சோயா பீன் எண்ணெய்

குயிக் கார்ன் சௌதர் எப்படி செய்வது

 • 1.உருளைக்கிழங்கு, வெங்காயம், தண்ணீர், சூப் பவுடர், பார்ஸ்லே, உப்பு மற்றும் மிளகு சேர்த்து ஒரு சாஸ்பேனில் கலந்து வைக்கவும்.
 • 2.அடுப்பை சிம்மில் வைத்து, இந்த கலவையை மிதமான சூட்டில் வைத்து வேக விடவும்.
 • 3.இந்த கலவை இரண்டு கப் எடுத்து மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ளவும்.
 • 4.அரைத்த விழுதை மீண்டும் கடாயில் ஊற்றவும்.
 • 5.அத்துடன் சோயா பால் சேர்த்து நன்கு கலந்து சூடு படுத்தவும்.
 • 6.அதில் வறுத்து வைத்த சோயா பீன்ஸ் சேர்த்து அலங்கரித்து பரிமாறவும்.
Comments

Advertisement
Advertisement