ராகி மால்புவா ரெசிபி (Ragi Malpua Recipe)

 
விமர்சனம் எழுதRecipe in Hindi
ராகி மால்புவா
ராகி மால்புவா செய்முறை
 • சமையல்காரர்: NDTV Food
 • ரெசிபி பரிமாற: 4
 • தயார் செய்யும் நேரம்:
 • சமைக்கும் நேரம்:
 • சமைக்க ஆகும் நேரம்:
 • எவ்வளவு கடினம்: சுலபம்

ராகி மால்புவா செய்முறை : பாரம்பரியமான மால்புவா செய்முறையில் மைதாவை பயன்படுத்துவார்கள். இது ராகி செய்யப்படும் மால்புவா. இதில் ராகி மாவு, கோதுமை மற்றும் ஓட்ஸ் உள்ளது. .

ராகி மால்புவா சமைக்க தேவையான பொருட்கள்

 • மால்புவா மாவு செய்யத் தேவையானவை
 • 4 மேஜைக்கரண்டி ராகி ஆட்டா
 • 2 மேஜைக்கரண்டி கோதுமை மாவு
 • 1 மேஜைக்கரண்டி ஓட்ஸ்
 • சுவைக்க பொடித்த சர்க்கரை சுவைக்கேற்ப
 • சில டே.ஸ்பூன் பால்
 • எண்ணெய்
 • மாதுளை (அலங்கரிக்க)
 • பூரணத்திற்கு
 • 2 மேஜைக்கரண்டி 2 டே.ஸ்பூன் தேங்காய், துருவிய
 • 2 தேக்கரண்டி முலாம்பழ விதைகள்
 • 2 தேக்கரண்டி ஏலாக்காய் பொடி
 • 2 தேக்கரண்டி ஆர்கானிக் தேன்

ராகி மால்புவா எப்படி செய்வது

 • பூரணத்திற்கு
 • 1.முலாம் பழ விதைகள் மற்றும் தேங்காயைப் போட்டு கடாயில் வறுத்துக் கொள்ளவும் இரண்டு நிமிடம் கழித்து அடுப்பை அணைக்கவும்.
 • 2.ஏலக்காய் பொடி மற்றும் தேன் ஊற்றி நன்றாக கலந்து கொள்ளவும்.
 • மால்புவா செய்முறை:
 • 1.எல்லா மாவையும் ஒன்றாக போட்டு பால் ஊற்றி நன்றாக கலந்து கொள்ளவும். தண்ணியாக கரைத்து பின் சர்க்கரையை சேர்த்து நன்றாக கலக்கவும்.
 • 2.ப்ளாட் பேனில் எண்ணெய்யை ஊற்றவும்.மால்புவா மாவை எடுத்து பேனின் நடுவில் ஊற்றவும். நன்றாக பொன்னிறமாக மாறவும் திருப்பி போட்டு நன்றாக வேக வைக்கவும்.
 • 3.நன்றாக வெந்த பின் பேனிலிருந்து எடுத்து விடவும்
 • 4.அதில் தேங்காய் கலவை வைக்கவும்.
 • 5.சிவப்பு நிற மாதுளம் பழங்களை வைத்து அலங்கரிக்கவும்
 • 6.பறிமாறவும்.
Key Ingredients: ராகி ஆட்டா, கோதுமை மாவு, ஓட்ஸ், பொடித்த சர்க்கரை சுவைக்கேற்ப, சில டே.ஸ்பூன் பால், எண்ணெய், மாதுளை (அலங்கரிக்க), 2 டே.ஸ்பூன் தேங்காய், முலாம்பழ விதைகள், ஏலாக்காய் பொடி, ஆர்கானிக் தேன்
Comments

Advertisement
Advertisement