ரங்க் ரஸியா ரெசிபி (Rang Rasia Recipe)

 
விமர்சனம் எழுதRecipe in Hindi
ரங்க் ரஸியா
ரங்க் ரஸியா செய்முறை
 • Recipe By: Manikanta - Mixologist
 • ரெசிபி பரிமாற: 1
 • தயார் செய்யும் நேரம்:
 • சமைக்க ஆகும் நேரம்:
 • எவ்வளவு கடினம்: சுலபம்

ரங்க் ரஸியா செய்முறை: டார்க் ரம் காக்டெய்ல் பார்ட்டி நாட்களில் நண்பர்களுக்கு பறிமாறலாம். வண்ணமயமான இந்த காக்டெய்ல் சுவையாகவும், புத்துணர்ச்சியாகவும் இருக்கும்.

ரங்க் ரஸியா சமைக்க தேவையான பொருட்கள்

 • 45 மில்லி லிட்டர் டார்க் ரம்
 • 15 மில்லி லிட்டர் விப்டு க்ரீம்
 • 75 மில்லி லிட்டர் ஆரஞ்ச் ஜூஸ்
 • 75 மில்லி லிட்டர் பைனாபிள் ஜூஸ்

ரங்க் ரஸியா எப்படி செய்வது

 • 1.குறிப்பிடப்பட்ட எல்லா பொருட்களையும் போட்டு மிக்ஸ் பண்ணவும்.
 • 2.அதை ஒரு கிளாசில் ஊற்றவும்.
 • 3.புதினா மற்றும் சின்னத் துண்டு அன்னாசி பழத்தை வைத்து அலங்கரித்து பறிமாறவும்.
Key Ingredients: டார்க் ரம், விப்டு க்ரீம், ஆரஞ்ச் ஜூஸ், பைனாபிள் ஜூஸ்
Comments

Advertisement
Advertisement