ரெட் ரைஸ் வெர்மிசிலி கீர் ரெசிபி (Red Rice Vermicelli Kheer Tamil Recipe)

 
விமர்சனம் எழுதRecipe in English
ரெட் ரைஸ் வெர்மிசிலி கீர்
 • சமையல்காரர்: Executive Chef Vivek Kalia
 • ரெசிபி பரிமாற: 2
 • தயார் செய்யும் நேரம்:
 • சமைக்கும் நேரம்:
 • சமைக்க ஆகும் நேரம்:
 • எவ்வளவு கடினம்: சுலபம்

சேமியா, பாதாம், குங்குமப்பூ ஆகியவை சேர்த்து செய்யப்படும் இந்த கீர் மிகவும் ருசியானதாக இருக்கும். இதனை எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளுங்கள்.

ரெட் ரைஸ் வெர்மிசிலி கீர் சமைக்க தேவையான பொருட்கள்

 • 60 gms சேமியா
 • 1 1/2 மேஜைக்கரண்டி வெண்ணெய்
 • 1 மேஜைக்கரண்டி பாதாம், நறுக்கப்பட்ட
 • 2 1/2 கப் பால்
 • 1/4 தேக்கரண்டி ஏலக்காய் பொடி
 • 8-10 குங்குமப்பூ
 • 3 மேஜைக்கரண்டி சர்க்கரை

ரெட் ரைஸ் வெர்மிசிலி கீர் எப்படி செய்வது

 • 1.ஒரு நாண்ஸ்டிக் தவாவில் வெண்ணெய் சேர்த்து உருகியதும் அதில் பாதாம் சேர்த்து ஒரு நிமிடம் வரை வதக்கவும்.
 • 2.மிதமான சூட்டில் வைத்து சேமியா சேர்த்து 2-3 நிமிடங்கள் வரை வேக விடவும்.
 • 3.அத்துடன் பால், சேர்த்து 5 நிமிடங்கள் வரை வேகவிடவும்.
 • 4.அதில் ஏலக்காய் பொடி, குங்குமப்பூ, சர்க்கரை, சேர்த்து 5 நிமிடங்கள் வரை வேகவிடவும்.
 • 5.தற்போது சிவப்பு அரிசி சேமியா கீர் தயார்.
 • 6.பரிமாறுவதற்கு முன் பாதாம் மற்றும் குங்குமப்பூ சேர்த்து கொடுக்கவும்.
Key Ingredients: சேமியா, வெண்ணெய், பாதாம், பால், ஏலக்காய் பொடி, குங்குமப்பூ, சர்க்கரை
Comments

Advertisement
Advertisement