ரெட் வெல்வெட் பேன்கேக் ரெசிபி (Red Velvet Pancake Tamil Recipe)

 
விமர்சனம் எழுதRecipe in English
ரெட் வெல்வெட் பேன்கேக்
 • சமையல்காரர்: Executive Chef, Bristol Hotel, Gurugram Anil Dahiya The Bristol Hotel Gurugram
 • ரெசிபி பரிமாற: 4
 • தயார் செய்யும் நேரம்:
 • சமைக்கும் நேரம்:
 • சமைக்க ஆகும் நேரம்:
 • எவ்வளவு கடினம்: நடுத்தரமாக

காலை உணவிற்கு வழக்கம்போல இட்லி, தோசை மற்றும் பூரி என்று சாப்பிட்ட காலம் மலையேறிவிட்டது. தற்போது காலை உணவிற்கு கோகோ பேன்கேக்கள் சிறந்தவை.

ரெட் வெல்வெட் பேன்கேக் சமைக்க தேவையான பொருட்கள்

 • 10 கப் மைதா
 • 1-1/4 கப் சர்க்கரை
 • 2/3 கப் பேக்கிங் கோகோ
 • 6 தேக்கரண்டி பேக்கிங் சோடா
 • 4 தேக்கரண்டி பேக்கிங் பவுடர்
 • 5 தேக்கரண்டி உப்பு
 • மேலும் தேவையானவை:
 • 2 கப் மோர்
 • 2 முட்டை
 • 2 தேக்கரண்டி ஃபுட் கலர்
 • வெண்ணெய் மற்றும் மேப்பில் சிரப்

ரெட் வெல்வெட் பேன்கேக் எப்படி செய்வது

 • 1.ஒரு பெரிய பௌலில் மைதா, சர்க்கரை, பேக்கிங் கோகோ, பேக்கிங் சோடா மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
 • 2.பின் இரண்டு கப் எடுத்து கொள்ளவும்.
 • 3.6 மாதத்திற்கு இதனை காற்றோட்டமான இடத்தில் வைக்கவும்.
 • பேன்கேக் தயாரிக்க:
 • 1.கலந்து வைத்தவற்றை ஒரு பௌலில் மாற்றி கொள்ளவும்.
 • 2.ஒரு சின்ன பௌலில் மோர், முட்டை மற்றும் ஃபுட் கலர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
 • 3.தனித்தனியே கலந்து வைத்துள்ளதை ஒன்றாக கலந்து கொள்ளவும்.
 • 4.க்ரீஸ் செய்யப்பட்ட ஒரு பேனில் கலந்து வைத்துள்ள மாவை ஊற்றி கொள்ளவும்.
 • 5.பொன்னிறமாக வரும்வரை வேக வைத்து கொள்ளவும்.
 • 6.வெண்ணெய் மற்றும் சிரப் கொண்டு பரிமாறவும்.
Key Ingredients: மைதா, சர்க்கரை, பேக்கிங் கோகோ, பேக்கிங் சோடா, பேக்கிங் பவுடர், உப்பு, மோர், முட்டை, ஃபுட் கலர், வெண்ணெய் மற்றும் மேப்பில் சிரப்
Comments

Advertisement
Advertisement