ரெஃப்ரஷிங் மேங்கோ விப் ரெசிபி (Refreshing Mango Whip Tamil Recipe)

 
விமர்சனம் எழுதRecipe in English
ரெஃப்ரஷிங் மேங்கோ விப்
 • சமையல்காரர்: Lokesh Jarodia - Novotel Imagica Khopoli
 • ரெசிபி பரிமாற: 1
 • சமைக்கும் நேரம்:
 • சமைக்க ஆகும் நேரம்:
 • எவ்வளவு கடினம்: சுலபம்

மாம்பழம், சர்க்கரை, இஞ்சி சேர்த்து செய்யப்படும் இந்த எனர்ஜி ட்ரிங்க் கோடைக்காலத்தில் உங்கள் உடலை குளுமையாக வைத்து கொள்ள உதவும்.

ரெஃப்ரஷிங் மேங்கோ விப் சமைக்க தேவையான பொருட்கள்

 • 1 கப் மாம்பழ துண்டுகள்
 • 1/4 தேக்கரண்டி இஞ்சி, துருவிய
 • 2 மேஜைக்கரண்டி சர்க்கரை
 • 2-3 மேஜைக்கரண்டி விப்டு க்ரீம்

ரெஃப்ரஷிங் மேங்கோ விப் எப்படி செய்வது

 • 1.மிக்ஸியில் எல்லாவற்றையும் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்.
 • 2.ஒரு ஸ்பேசுலா கொண்டு மிக்ஸியின் ஓரங்களில் ஒட்டாமல் எடுத்து மீண்டும் நன்கு அரைத்து கொள்ளவும்.
 • 3.எல்லா பொருட்களும் மென்மையாக அரைபடும் வரையில் நன்கு அரைத்து கொள்ளவும்.
 • 4.ஒரு க்ளாஸில் ஊற்றி அதில் மாம்பழ துண்டுகளை சேர்த்து அலங்கரிக்கவும்.
Key Ingredients: மாம்பழ துண்டுகள், இஞ்சி, சர்க்கரை, விப்டு க்ரீம்
Comments

Advertisement
Advertisement