ரைஸ் வாடிஸ் ரெசிபி (Rice Vadis Recipe)

 
விமர்சனம் எழுத
ரைஸ் வாடிஸ்
 • சமையல்காரர்: Niru Gupta
 • ரெசிபி பரிமாற: 2
 • தயார் செய்யும் நேரம்:
 • சமைக்கும் நேரம்:
 • சமைக்க ஆகும் நேரம்:
 • எவ்வளவு கடினம்: சுலபம்

அரிசி மாவு, மிளகாய், கறிவேப்பிலை மற்றும் மசாலா பொருட்கள் சேர்த்து செய்யப்படும் இந்த மொருமொருப்பான அப்பளத்தை எப்படி செய்வதென்று பார்ப்போம்.

ரைஸ் வாடிஸ் சமைக்க தேவையான பொருட்கள்

 • வேகவைத்த அரிசி 3 கப்
 • ஓமம் 2 தேக்கரண்டி
 • தேவையான அளவு உப்பு
 • இஞ்சி மிளகாய விழுது 1 மேஜைக்க்ரண்டி
 • பூண்டு விழுது 1 தேக்ரண்டி
 • கறிவேப்பிலை 2 தேக்க்ரண்டி
 • பெருங்காயம் 1/8 தேக்க்ரண்டி

ரைஸ் வாடிஸ் எப்படி செய்வது

 • 1.வேகவைத்த அரிசியுடன் ஓமம், இஞ்சி மிளகாய் விழுது, பூண்டு விழுது, உப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை ஆகியவை சேர்த்து நன்கு கெட்டியான மாவு போல மசித்து கொள்ளவும்.
 • 2.ப்ளாஸ்டிக் பேப்பர் அல்லது துணி வெயிலில் போட்டு வைக்கவும்.
 • 3.கலந்து வைத்துள்ள மாவை சிறுசிறு உருண்டைகளாக உருட்டி துணி அல்லது ப்ளாஸ்டிக் பேப்பரில் வைக்கலாம்.
 • 4.வெயிலில் நன்கு உலர வைக்கவும்.
 • 5.நன்கு காய்ந்ததும் அதனை எடுத்து காற்று புகாத டப்பாவில் போட்டு வைத்து கொள்ளவும்.
 • 6.தேவையான போது எண்ணெயில் பொரித்தெடுத்து சாப்பிடலாம்.
Comments

Advertisement
Advertisement