ரோஸ்டட் ஸ்ப்ரிங் சிக்கன் ரெசிபி (Roasted Spring Chicken with Root Veggies Tamil Recipe)

 
விமர்சனம் எழுதRecipe in English
ரோஸ்டட் ஸ்ப்ரிங் சிக்கன்
  • சமையல்காரர்: Executive Sous Chef Rajinder Sareen
  • ரெசிபி பரிமாற: 4
  • தயார் செய்யும் நேரம்:
  • சமைக்கும் நேரம்:
  • சமைக்க ஆகும் நேரம்:
  • எவ்வளவு கடினம்: நடுத்தரமாக

தைம், கார்லிக், எலுமிச்சை மற்றும் மிளகு சேர்த்து தயாரிக்கப்படும் இந்த சிக்கன் ஸ்டஃப் செய்யப்பட்டு காய்கறிகளோடு சேர்த்து பரிமாறினால் ருசி அருமையாக இருக்கும்.

ரோஸ்டட் ஸ்ப்ரிங் சிக்கன் சமைக்க தேவையான பொருட்கள்

  • 1 சிக்கன்
  • 1 கொத்து தைம், சிறிய
  • 1 பூண்டு
  • 1 எலுமிச்சை
  • 1/2 ஆரஞ்சு
  • உப்பு
  • மிளகு
  • வெண்ணெய்
  • ஆலிவ் ஆயில்
  • 1 கேரட்
  • 1 டர்னிப்
  • 1 பீட்ரூட்
  • 1 சிபோட்லே பவுடர்
  • பார்ஸ்லே, நறுக்கப்பட்ட

ரோஸ்டட் ஸ்ப்ரிங் சிக்கன் எப்படி செய்வது

  • 1.மைக்ரோவேவ் அவனை 475 டிகிரியில் ப்ரீ ஹீட் செய்து கொள்ளவும்.
  • 2.கேரட்டை நறுக்கி அதில் ஆலிவ் ஆயில், உப்பு மற்றும் மிளகு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். அத்துடன் தைம் சேர்த்து கொள்ளவும்.
  • 3.சிக்கனில் தைம், பூண்டு, எலுமிச்சை மற்றும் உப்பு சேர்த்து ஸ்டஃப் செய்யவும். மைக்ரோவேவ் அவனை 165 டிகிரியில் 45 நிமிடங்களுக்கு வைக்கவும்.
  • 4.அடுப்பில் கடாய் வைத்து, ஒரு கடாய் வைக்கவும். அதில் நறுக்கி வைத்த டர்னிப், பீட்ரூட், கேரட், பார்ஸ்லே, புதினா, ஆரஞ்சு தோல் ஆகியவற்றை சேர்த்து மிதமான சூட்டில் வதக்கவும்.
  • 5.அவனில் இருந்து சிக்கனை வெளியே எடுத்து விட வேண்டும்.
  • 6.காய்கறிகளுடன் சிக்கன் வேகவைத்த தண்ணீரை சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து 10 நிமிடங்கள் வேகவிடவும்.
  • 7.ஒரு தட்டில் கேரட் மற்றும் ப்ரட் க்ரம்ப் வைத்து அதில் சிக்கனையும் சேர்த்து ஆலிவ் எண்ணெய் மற்றும் உப்பு தூவி பரிமாறவும்.
Key Ingredients: சிக்கன், தைம், பூண்டு, எலுமிச்சை, ஆரஞ்சு, உப்பு, மிளகு, வெண்ணெய், ஆலிவ் ஆயில், கேரட், டர்னிப், பீட்ரூட், சிபோட்லே பவுடர், பார்ஸ்லே

 star_red.pngstar_red.pngstar_red.pngstar_red.pngstar_red.png
Advertisement
Advertisement