சர்க்கரை பொங்கல் ரெசிபி (Sakkarai Pongal Recipe)

 
விமர்சனம் எழுதRecipe in Hindi
 • சர்க்கரை பொங்கல்
 • சர்க்கரை பொங்கல்
சர்க்கரை பொங்கல் செய்முறை
 • சமையல்காரர்: Kamlesh Rawat
 • ரெசிபி பரிமாற: 2
 • தயார் செய்யும் நேரம்:
 • சமைக்கும் நேரம்:
 • சமைக்க ஆகும் நேரம்:
 • எவ்வளவு கடினம்: சுலபம்

சர்க்கரைப் பொங்கல் செய்முறை| இனிப்பு பொங்கல் செய்முறை : தென்னிந்தியாவின் விழாவாக பொங்கல் கொண்டாடப்படுகிறது. அரிசி, தேங்காய், பருப்பு, உலர் திராட்சை, பால் மற்றும் வெல்லம் கலந்து தயாரிக்கப்படும் சுவையான உணவுதான் பொங்கல்.

சர்க்கரை பொங்கல் சமைக்க தேவையான பொருட்கள்

 • 1 கப் அரிசி
 • 1/4 கப் பாசிப்பயிறு
 • 4 கப் பால்
 • 1 கப் வெல்லம்
 • 3 தேக்கரண்டி முந்திரி
 • 3 தேக்கரண்டி உலர்திராட்சை
 • 5 எண்ணிக்கை ஏலக்காய்
 • 1/4 கப் நெய்
 • 1/2 கப் தேங்காய்

சர்க்கரை பொங்கல் எப்படி செய்வது

 • 1.ஊறவைத்த அரிசியுடன் பாசிப் பயறுசேர்த்து பாலில் வேகவைக்கவும். நெய், வெல்லம் மற்றும் தேங்காய் சேர்ந்த்து குறைந்த தீயில் நன்றாக கிளறவும்.
 • 2.மற்றொரு கடாயில் நெய்விட்டு முந்திரி, உலர் திராட்சை மற்றும் ஏலக்காய் சேர்த்து பொன்னிறமாக வறுத்து வேகவைத்த அரிசிக் கலவையுடன் சேர்க்கவும்.
 • 3.அடுப்பை விட்டு இறக்கி சூடாகப் பரிமாறவும்
Key Ingredients: அரிசி, பாசிப்பயிறு, பால், வெல்லம், முந்திரி, உலர்திராட்சை, ஏலக்காய், நெய், தேங்காய்
Comments

Advertisement
Advertisement