சேமியா பாயாசம்/சேமியா கீர் செய்முறை ரெசிபி (Seviyan Kheer- Recipe)

 
விமர்சனம் எழுதRecipe in Hindi
சேமியா பாயாசம்/சேமியா கீர் செய்முறை
சேமியா பாயாசம் செய்முறை
  • சமையல்காரர்: Mayank Chopra
  • ரெசிபி பரிமாற: 2
  • தயார் செய்யும் நேரம்:
  • சமைக்கும் நேரம்:
  • சமைக்க ஆகும் நேரம்:
  • எவ்வளவு கடினம்: சுலபம்

சேமியா பாயாசம் செய்முறை: வீட்டில் விசேசம் என்றாலே எளிமையாக செய்யக்கூடிய இனிப்பு என்றால் அது பாயாசம் தான். பாயாசத்தை விரும்பாதவர்களே இல்லை எனலாம். எளிமையாக பாயசத்தை செய்ய ரெசிபி இதோ.

சேமியா பாயாசம்/சேமியா கீர் செய்முறை சமைக்க தேவையான பொருட்கள்

  • 70 gms சேமியா
  • 25 gms நெய்
  • 400 மில்லி லிட்டர் பால்
  • 50 gms சர்க்கரை
  • 5 gms ஏலக்காய்
  • 2 gms கிராம்பு
  • 20 gms பாதாம்
  • 10 gms உலர் திராட்சை
  • for garnishing புதிய ரோஜா இதழ்கள்

சேமியா பாயாசம்/சேமியா கீர் செய்முறை எப்படி செய்வது

  • 1.சேமியாவை கைகளால் உடைத்துக் கொள்ளவும்.
  • 2.பாதாமை சிறு சிறு துண்டுகளாக வைத்துக் கொள்ளவும். சூடான தண்ணியில் உலர் திராட்சையை ஊற வைக்கவும்.
  • 3.நெய்யை சூடாக்கி பாதாமை வறுத்து தனியே எடுத்து வைக்கவும்.
  • 4.நெய்யில் கிராம்பு மற்றும் ஏலக்காய் வறுக்கவும். அதனுடன் சேமியாவையும் சேர்த்து வறுக்கவும். பிரவுன் நிறத்தில் வறுக்க வேண்டியது அவசியம். பாலை ஊற்றி கொதிக்கவைக்கவும்..
  • 5.சிம்மில் வைத்து வேகவைக்கவும். பால் திக்காககும் வரை வேக வைக்க வேண்டியது அவசியம்
  • 6.சர்க்கரை மற்றும் உலர் திராட்சையை சேர்த்து ஒரு கொதி வந்ததும். அடுப்பை அணைத்து விட்டு கீழே இறக்கவும்.
  • 7.சூடு ஆறிய பின் பரிமாறவும்.
  • பரிமாறும்போது
  • 1.கீரின் கன்சிஸ்டென்சி கவனித்துக் கொள்ளவும்.
  • 2.கிணத்தில் ஊற்றி வறுத்த பாதாமை தூவி வெதுவெதுப்பாக பரிமாறவும்.
Key Ingredients: சேமியா, நெய், பால், சர்க்கரை, ஏலக்காய், கிராம்பு, பாதாம், உலர் திராட்சை, புதிய ரோஜா இதழ்கள்

 star_red.pngstar_red.pngstar_red.pngstar_red.pngstar_red.png
Advertisement
Advertisement