சிங்காதி கி காதி ரெசிபி (Singhade Ki Kadhi Tamil Recipe)

 
விமர்சனம் எழுதRecipe in English
சிங்காதி கி காதி
 • சமையல்காரர்: Paramjeet Oberoi and Gagan Sikka - Masala Art
 • ரெசிபி பரிமாற: 2
 • தயார் செய்யும் நேரம்:
 • சமைக்கும் நேரம்:
 • சமைக்க ஆகும் நேரம்:
 • எவ்வளவு கடினம்: நடுத்தரமாக

எளிமையான மற்றும் சிம்பிளான இந்த ரெசிபி தயிர், வாட்டர் செஸ்ட்நட், சிவப்பு மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து எப்படி இந்த ரெசிபியை செய்வதென்பதை பார்ப்போம்.

சிங்காதி கி காதி சமைக்க தேவையான பொருட்கள்

 • 250 கிராம் தயிர்
 • 30 கிராம் சிங்காரே கா ஆட்டா
 • 2 எண்ணிக்கை சிவப்பு மிளகாய்
 • 1 தேக்கரண்டி சீரகம்
 • 1 தேக்கரண்டி கல்லுப்பு
 • 1 தேக்கரண்டி இஞ்சி பச்சை மிளகாய் விழுது
 • 8 எண்ணிக்கை கறிவேப்பிலை

சிங்காதி கி காதி எப்படி செய்வது

 • 1.தயிர் மற்றும் மாவு இரண்டையும் ஒரு பாத்திரத்தில் போட்டு நன்கு அடித்து வைத்து கொள்ளவும். மாவு கட்டிகள் இல்லாதவாறு நன்கு கலந்து கொள்ளவும்.
 • 2.அடுப்பில், அடிகணமான பாத்திரத்தில் நெய் ஊற்றி, சூடானதும் அதில் சீரகம் சேர்க்கவும். சீரகம் பொரிந்ததும் இஞ்சி, பச்சை மிளகாய் விழுதை சேர்த்து வதக்கி கொள்ளவும்.
 • 3.அடுப்பை சிம்மில் வைத்து, அதில் தயிர் சேர்த்து நன்கு கலந்து 10 நிமிடங்கள் வேக விடவும்.
 • 4.உப்பு சேர்த்து இறக்கி வேறொரு பௌலில் மாற்றவும்.
 • 5.ஒரு கடாயில் நெய் ஊற்றி, அதில் கறிவேப்பிலை, சிவப்பு மிளகாய் சேர்த்து தாளிக்கவும்.
 • 6.அத்துடன் நறுக்கி வைத்த கொத்தமல்லியை தூவி இறக்கவும்.
Key Ingredients: தயிர், சிங்காரே கா ஆட்டா, சிவப்பு மிளகாய், சீரகம், கல்லுப்பு, இஞ்சி பச்சை மிளகாய் விழுது, கறிவேப்பிலை
Comments

Advertisement
Advertisement