சிதாபல் கி சப்ஜி ரெசிபி (Sitaphal ki Subzi Tamil Recipe)

 
விமர்சனம் எழுதRecipe in English
சிதாபல் கி சப்ஜி
 • சமையல்காரர்: Sanjeev Chopra - Vivanta Ambassador
 • ரெசிபி பரிமாற: 2
 • தயார் செய்யும் நேரம்:
 • சமைக்கும் நேரம்:
 • சமைக்க ஆகும் நேரம்:
 • எவ்வளவு கடினம்: சுலபம்

இந்த ரெசிபியில் பூசணிக்காய், மிளகாய் மற்றும் மசாலா பொருட்கள் சேர்க்கப்படுகிறது. இந்த ரெசிபியை எப்படி எளிமையாக செய்வது என்பதை பார்ப்போம்.

சிதாபல் கி சப்ஜி சமைக்க தேவையான பொருட்கள்

 • 1 கிலோகிராம் பரங்கிக்காய்
 • 1/2 தேக்கரண்டி வெந்தயம்
 • 1 தேக்கரண்டி சோம்பு
 • 1/2-1 தேக்கரண்டி மிளகாய் தூள்
 • 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள்
 • சுவைக்க உப்பு
 • 1/2 தேக்கரண்டி கரம் மசாலா
 • 1 தேக்கரண்டி மாங்காய் பொடி
 • 3-4 தேக்கரண்டி சர்க்கரை
 • 2 மேஜைக்கரண்டி எண்ணெய்

சிதாபல் கி சப்ஜி எப்படி செய்வது

 • 1.தோல் நீக்காமல் பரங்கிக்காயை சிறு சிறு துண்டுகளாக வெட்டி நன்கு கழுவி கொள்ளவும்.
 • 2.அடுப்பில் கடாய் வைத்து சிறிதளவு எண்ணெய் ஊற்றவு. அதில் வெந்தயம் சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.
 • 3.அத்துடன் மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு மற்றும் பரங்கிக்காயை சேர்த்து கிளறவும்.
 • 4.கடாயை மூடி வைத்து 20 முதல் 25 நிமிடங்கள் வரை வேகவிடவும்.
 • 5.பரங்கிக்காய் வெந்ததும், நன்கு மசித்து அதில் சர்க்கரை, கரம் மசாலா, மாங்காய் பொடி ஆகியவற்றை சேர்த்து 2 -3 நிமிடங்கள் வரை வேக விடவும்.
 • 6.இதனை பூரி மற்றும் தயிருடன் சேர்த்து சூடாக சாப்பிட பிரமாதமாக இருக்கும்.
Key Ingredients: பரங்கிக்காய், வெந்தயம், சோம்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு, கரம் மசாலா, மாங்காய் பொடி, சர்க்கரை, எண்ணெய்
Comments

Advertisement
Advertisement