ஸ்நோ ஷவர் ரெசிபி (Snow Shower - Recipe)

 
விமர்சனம் எழுதRecipe in Hindi
ஸ்நோ ஷவர்
ஸ்நோ ஷவர் செய்முறை
  • சமையல்காரர்: Gopal Jha
  • ரெசிபி பரிமாற: 2
  • தயார் செய்யும் நேரம்:
  • சமைக்க ஆகும் நேரம்:
  • எவ்வளவு கடினம்: சுலபம்

ஸ்நோ ஷவர் செய்முறை: சுவையான காக்டெய்ல் பானம். வெள்ளை நிற ரம்முடன், இனிப்பு புளிப்புமாக இந்த காக்டெய்ல் இருக்கும்.

ஸ்நோ ஷவர் சமைக்க தேவையான பொருட்கள்

  • 120 மில்லி லிட்டர் அன்னாட்சி பழ ஜூஸ்
  • தேங்காய் க்ரீம்
  • 30 மில்லி லிட்டர் தேங்காய் ஃப்ளேவர் ரம்
  • 30 மில்லி லிட்டர் வெள்ளை நிற ரம்

ஸ்நோ ஷவர் எப்படி செய்வது

  • 1.அனைத்தையும் ஷேக்கரில் ஊற்றி நன்றாக கலக்கவும்
  • 2.அன்னாட்சி பழத்தை வெட்டி பறிமாறவும்

சமையல் குறிப்புகள்

Read about more cocktail recipes that are easy to prepare at home.

Key Ingredients: அன்னாட்சி பழ ஜூஸ், தேங்காய் க்ரீம், தேங்காய் ஃப்ளேவர் ரம், வெள்ளை நிற ரம்

 star_red.pngstar_red.pngstar_red.pngstar_red.pngstar_red.png
Advertisement
Advertisement