ஸ்பைஸ்டு ஆரஞ்சு வேலன்சியா கேக் ரெசிபி (Spiced Orange Valencia Cake Tamil Recipe)

 
விமர்சனம் எழுதRecipe in English
ஸ்பைஸ்டு ஆரஞ்சு வேலன்சியா கேக்
 • சமையல்காரர்: Pastry Chef Mohammad Sikandar
 • ரெசிபி பரிமாற: 2
 • தயார் செய்யும் நேரம்:
 • சமைக்கும் நேரம்:
 • சமைக்க ஆகும் நேரம்:
 • எவ்வளவு கடினம்: சுலபம்

பாதாம், ஹேசல் நட் மற்றும் ஆரஞ்சு ஃப்ளேவர் சேர்த்து செய்யப்படும் இந்த கேக் எப்படி செய்வதென்று பார்ப்போம்.

ஸ்பைஸ்டு ஆரஞ்சு வேலன்சியா கேக் சமைக்க தேவையான பொருட்கள்

 • 375 gms முட்டையின் வெள்ளை கரு
 • 15 gms எக் ஒயிட் பௌடர்
 • 150 gms சர்க்கரை
 • 270 gms பாதாம் பவுடர்
 • 90 gms ஹேசல்நட் பவுடர்
 • 300 gms சர்க்கரை
 • 30 gms ஹேசல்நட், நறுக்கப்பட்ட

ஸ்பைஸ்டு ஆரஞ்சு வேலன்சியா கேக் எப்படி செய்வது

 • 1.ஒரு பௌலில் முட்டையின் வெள்ளை கரு மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். அத்துடன் பாதாம் மற்றும் ஹேசல்நட் சேர்த்து கொள்ளவும்.
 • 2.நன்கு கலந்து கொள்ளவும்.
 • 3.அதன் மேல் உடைத்து வைத்த ஹேசல்நட்டை தூவி விடவும்.
 • 4.மைக்ரோவேவ் அவனை 180 டிகிரியில் வைத்து 15 நிமிடங்கள் வேக விடவும்.
 • 5.ஆறியபின் பரிமாறவும்.
Key Ingredients: முட்டையின் வெள்ளை கரு, எக் ஒயிட் பௌடர், சர்க்கரை, பாதாம் பவுடர், ஹேசல்நட் பவுடர், சர்க்கரை, ஹேசல்நட்
Comments

Advertisement
Advertisement