சப்ஸ் பாதாம் கா ஷோர்பா ரெசிபி (Subz Badam Ka Shorba Tamil Recipe)

 
விமர்சனம் எழுதRecipe in English
சப்ஸ் பாதாம் கா ஷோர்பா
 • சமையல்காரர்: Ved Prakash
 • ரெசிபி பரிமாற: 2
 • தயார் செய்யும் நேரம்:
 • சமைக்கும் நேரம்:
 • சமைக்க ஆகும் நேரம்:
 • எவ்வளவு கடினம்: சுலபம்

பாதாம், கேரட், பீன்ஸ், காலிஃப்ளவர் ஆகியவற்றுடன் மசாலா பொருட்கள் சேர்த்து செய்யப்படும் இந்த ரெசிபி ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது.

சப்ஸ் பாதாம் கா ஷோர்பா சமைக்க தேவையான பொருட்கள்

 • 200 கேரட்
 • 200 பீன்ஸ்
 • 200 காலிஃப்ளவர்
 • 200 பச்சை பட்டாணி
 • 100 வெங்காயம்
 • 30 இஞ்சி
 • 20 பூண்டு
 • 60 எண்ணெய்
 • 20 கடா மசாலா
 • 30 மல்லித் தூள்
 • 100 பாதாம்
 • சுவைக்க உப்பு

சப்ஸ் பாதாம் கா ஷோர்பா எப்படி செய்வது

 • 1.கேரட், பீன்ஸ், காலிஃப்ளவர், பச்சை பட்டாணி ஆகியவற்றை நன்கு சுத்தம் செய்து தனியே எடுத்து வைக்கவும்.
 • 2.கடாயில் நெய் சேர்த்து, சோம்பு, இஞ்சி, பூண்டு மற்றும் காய்கறிகள் சேர்க்கவும். மூடி வைத்து நன்கு வேக வைக்கவும்.
 • 3.வெந்தபின் இதனை நன்கு அரைத்து கொள்ளவும்.
 • 4.மற்றொரு கடாயில் எண்ணெய் ஊற்றி, அதில் நறுக்கி வைத்த இஞ்சி, பூண்டு மற்றும் அரைத்து வைத்த காய்கறி கலவை சேர்த்து அதில் தண்ணீர் ஊற்றி வைக்கவும்.
 • 5.கொதித்த பின் தாளித்து சூடாக பரிமாறவும்.
Key Ingredients: கேரட், பீன்ஸ், காலிஃப்ளவர், பச்சை பட்டாணி, வெங்காயம், இஞ்சி, பூண்டு, எண்ணெய், கடா மசாலா, மல்லித் தூள், பாதாம், உப்பு
Comments

Advertisement
Advertisement