டக்கிலா சன்ரைஸ் ரெசிபி (Tequila Sunrise Tamil Recipe)

 
விமர்சனம் எழுத
டக்கிலா சன்ரைஸ்
 • சமையல்காரர்: Stephen Gomes
 • Restaurant: Barcode, Dwarka
 • ரெசிபி பரிமாற: 1
 • தயார் செய்யும் நேரம்:
 • சமைக்க ஆகும் நேரம்:
 • எவ்வளவு கடினம்: சுலபம்

எலுமிச்சை, ஆரஞ்சு மற்றும் டக்கிலா சேர்த்து செய்யப்படும் இந்த காக்டெயில் எப்படி செய்வதென்று பார்ப்போம்.

டக்கிலா சன்ரைஸ் சமைக்க தேவையான பொருட்கள்

 • 45 மில்லி லிட்டர் டக்கிலா
 • 15 மில்லி லிட்டர் எலுமிச்சை சாறு
 • 30 மில்லி லிட்டர் ஆரஞ்சு சாறு
 • 10 மில்லி லிட்டர் க்ரெனடைன் சிரப்
 • மார்கரிட்டா க்ளாஸ்

டக்கிலா சன்ரைஸ் எப்படி செய்வது

 • 1.ஹைபால் க்ளாசில் ஐஸ் க்யூப்ஸ் போட்டு வைக்கவும்.
 • 2.ட்க்கிலா, ஆரஞ்சு சாறு மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
 • 3.அதில் க்ரெனடைன் சிரப்பை க்ளாஸின் மேல் மற்றும் உள் பகுதியில் ஊற்றவும்.
 • 4.மார்கரிட்டா க்ளாஸில் வடித்து ஊற்றவும்.
 • 5.அதில் ஆரஞ்சு பழம் மற்றும் செர்ரியை வைத்து அலங்கரிக்கவும்.
Key Ingredients: டக்கிலா, எலுமிச்சை சாறு, ஆரஞ்சு சாறு, க்ரெனடைன் சிரப், மார்கரிட்டா க்ளாஸ்
Comments

Advertisement
Advertisement