மூவர்ண பாஸ்தா ரெசிபி (Tricolor Pasta Recipe)

 
விமர்சனம் எழுதRecipe in Hindi
மூவர்ண பாஸ்தா
மூவர்ண பாஸ்தா செய்முறை
 • சமையல்காரர்: Gopal Jha
 • ரெசிபி பரிமாற: 2
 • தயார் செய்யும் நேரம்:
 • சமைக்கும் நேரம்:
 • சமைக்க ஆகும் நேரம்:
 • எவ்வளவு கடினம்: சுலபம்

மூவர்ண பாஸ்தா செய்முறை : ஒரு கிண்ணம் நிறைய பாஸ்தா என்பது எப்போது கொடுத்தாலும் எல்லோராலும் சாப்பிட முடிகிற உணவு. இதை எளிமையாக செய்ய முடிகிற செய்முறை இங்கு பார்க்கலாம். மூன்று வர்ணங்களில் உள்ள பாஸ்தாவை இதில் பயன்படுத்தியுள்ளோம். இதை வீட்டில் தயாரித்து அனைவருக்கும் பறிமாறலாம்.

மூவர்ண பாஸ்தா சமைக்க தேவையான பொருட்கள்

 • 200 gms பாஸ்தா
 • 1 கப் பிரக்கோலி, நறுக்கப்பட்ட
 • 1 நடுத்தரமாக கேரட், நறுக்கப்பட்ட
 • 1/2 கப் வெங்காயத்தாள், நறுக்கப்பட்ட
 • 1/4 கப் வெண்ணெய் (க்யூப்)
 • 1 பூண்டு
 • 1 தேக்கரண்டி காய்ந்த பேசில்
 • 1/2 தேக்கரண்டி உப்பு
 • 1/4 தேக்கரண்டி மிளகு
 • 1/4 கப் வொயிட் வைன்
 • 1/4 கப் பார்மசான் சீஸ், உதிர்ந்த

மூவர்ண பாஸ்தா எப்படி செய்வது

 • 1.பெரிய பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து அதில் உப்பை போடவும். அதன்பின் 200 கிராம் பாஸ்தாவை அதில் போட்டு 8-10 நிமிடம் வரை வேகவைக்கவும்.
 • 2.ஒரு கடாயில் பிரக்கோலி, காரட், வெங்காயம் ஆகியவற்றை 3 நிமிடம் வெண்ணெய்யில் வதக்கவும். 2 நிமிடம் மூடிவைத்து வேகவைக்கவும்.
 • 3.நன்றாக வெந்த பாஸ்தாவை கடாயில் போட்டு கலந்து சீஸ் தூவி இறக்கவும்.
Key Ingredients: பாஸ்தா, பிரக்கோலி, கேரட், வெங்காயத்தாள், வெண்ணெய் (க்யூப்), பூண்டு, காய்ந்த பேசில், உப்பு, மிளகு, வொயிட் வைன், பார்மசான் சீஸ்

 star_red.pngstar_red.pngstar_red.pngstar_red.pngstar_red.png
Advertisement
Advertisement