மூவர்ண சாலட் ரெசிபி (Tricolor Salad Recipe)

 
விமர்சனம் எழுதRecipe in Hindi
மூவர்ண சாலட்
மூவர்ண சாலட் செய்வது எப்படி?
 • சமையல்காரர்: Gopal Jha
 • ரெசிபி பரிமாற: 2
 • தயார் செய்யும் நேரம்:
 • சமைக்கும் நேரம்:
 • சமைக்க ஆகும் நேரம்:
 • எவ்வளவு கடினம்: சுலபம்

மூவர்ண சாலட் செய்முறை: இது ஒரு ஆரோக்கியமான மற்றும் சுவையான சாலட். காரட் மற்றும் பழுக்காத பப்பாளி மற்றும் வெள்ளரியின் நன்மைகள் நிறைந்தது. இந்த மூன்றின் நிறமும் நம்முடைய தேசிய கொடியை நினைவுபடுத்தும். குடியரசுத் தினத்திற்கான ஸ்பெஷல் ரெசிபி இது. இனிப்பு, புளிப்பு மற்றும் சோயா சாஸ் கலந்த இந்த சாலட்டை நிச்சயமாக விரும்புவீர்கள்.

மூவர்ண சாலட் சமைக்க தேவையான பொருட்கள்

 • ட்ரெஸ்ஸிக்
 • 1/3 கப் வினிகர்
 • 3 மேஜைக்கரண்டி தேன்/சர்க்கரை
 • 1 மேஜைக்கரண்டி சோயா சாஸ்
 • 1 தேக்கரண்டி உப்பு
 • 2 பூண்டு (பொடியாக நறுக்கியது)
 • 1-2 மிளகாய், நறுக்கப்பட்ட
 • சாலட்டிற்கு
 • 1 நடுத்தரமாக பச்சை பப்பாளி
 • 1 பெரிய கேரட் , சின்ன சின்ன துண்டாக்கிய
 • 1-2 வெள்ளரிக்காய், சின்ன சின்ன துண்டாக்கிய
 • 1/3 கப் புதினா, நறுக்கப்பட்ட
 • 4 மேஜைக்கரண்டி வறுத்த நிலக்கடலை

மூவர்ண சாலட் எப்படி செய்வது

 • ட்ரெஸ்ஸிங்க் செய்முறை:
 • 1.ட்ரெஸ்ஸிங்க்கு தேவையான பொருட்களை அனைத்தும் கலந்து ஒரு கிண்ணத்தில் தனியாக எடுத்து வைக்கவும்.
 • பப்பாளி தயார் செய்யும் முறை
 • 1.பச்சை பப்பாளியின் தோலை சீவி.பின் லேயர் லேயராக கட் செய்து பப்பாளியை நூல் போன்று நீளநீளமாக வெட்டிக் கொள்ளவும்.
 • 2.பெரிய பவுலில் பச்சை பப்பாளி, காரட். வெள்ளரி புதினா மற்றும் நிலக்கடலையை கலந்து வைக்கவும்.
 • 3.சாலட் காய்கறிகளோடு ஏற்கனவே தயார் செய்து வைத்த ட்ரெஸ்ஸிங்கை ஊற்றி நன்றாக கலந்து வைக்கவும். உடனடியாக பரிமாறிலாம். மூவர்ண சாலட் தயார்.
Key Ingredients: வினிகர், தேன்/சர்க்கரை, சோயா சாஸ், உப்பு, பூண்டு (பொடியாக நறுக்கியது), மிளகாய், சாலட்டிற்கு, பச்சை பப்பாளி, கேரட் , வெள்ளரிக்காய், புதினா, வறுத்த நிலக்கடலை
Comments

Advertisement
Advertisement
 
Listen to the latest songs, only on JioSaavn.com