ட்ராபிகல் எஸ்கேப் ரெசிபி (Tropical Escape Tamil Recipe)

 
விமர்சனம் எழுதRecipe in English
ட்ராபிகல் எஸ்கேப்
 • சமையல்காரர்: Manoj Jangid - Sofitel BKC Mumbai
 • ரெசிபி பரிமாற: 1
 • தயார் செய்யும் நேரம்:
 • சமைக்கும் நேரம்:
 • சமைக்க ஆகும் நேரம்:
 • எவ்வளவு கடினம்: சுலபம்

ஒயிட் ரம், ஹெர்ப் மற்றும் பழங்கள் சேர்த்து தயாரிக்கப்படும் இந்த காக்டெயில் எப்படி செய்வது என்பதை பார்ப்போம்.

ட்ராபிகல் எஸ்கேப் சமைக்க தேவையான பொருட்கள்

 • 60 மில்லி லிட்டர் ஒயிட் ரம்
 • 60 மில்லி லிட்டர் க்ரேப் ஃப்ரூட் ஜூஸ்
 • 10 மில்லி லிட்டர் எலுமிச்சை சாறு
 • 10 மில்லி லிட்டர் சுகர் சிரப்
 • 60 மில்லி லிட்டர் சோர் மிக்ஸ்
 • 5 மில்லி லிட்டர் எல்டர்ஃப்ளவர் சிரப்
 • பிட்டர்
 • அலங்கரிக்க:
 • க்ரேப் ஃப்ரூட்
 • எடிபில் ஃப்ளவர்

ட்ராபிகல் எஸ்கேப் எப்படி செய்வது

 • 1.ஷேக்கரில் எல்லாவற்றையும் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். அதில் ஐஸ் கட்டிகள் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
 • 2.ராக் க்ளாஸில் இதனை ஊற்றவும்.
 • 3.அதன் மேல் க்ரேப் ஃப்ருட் மற்றும் எடிபில் ஃப்ளவர் சேர்த்து அலங்கரிக்கவும்.
Key Ingredients: ஒயிட் ரம், க்ரேப் ஃப்ரூட் ஜூஸ், எலுமிச்சை சாறு, சுகர் சிரப், சோர் மிக்ஸ், எல்டர்ஃப்ளவர் சிரப், பிட்டர், அலங்கரிக்க:, க்ரேப் ஃப்ரூட், எடிபில் ஃப்ளவர்
Comments

Advertisement
Advertisement