வெஜ் ஃப்ரைட் ரைஸ் ரெசிபி (Veg Fried Rice Tamil Recipe)

 
விமர்சனம் எழுதRecipe in English
வெஜ் ஃப்ரைட் ரைஸ்
 • சமையல்காரர்: NDTV Food
 • ரெசிபி பரிமாற: 2
 • தயார் செய்யும் நேரம்:
 • சமைக்கும் நேரம்:
 • சமைக்க ஆகும் நேரம்:
 • எவ்வளவு கடினம்: சுலபம்

சைனீஸ் ஸ்டைல் ரெசிபியான இந்த வெஜிடபிள் ப்ரைட் ரைஸை இப்படி செய்து பாருங்கள்.

வெஜ் ஃப்ரைட் ரைஸ் சமைக்க தேவையான பொருட்கள்

 • 2 மேஜைக்கரண்டி எண்ணெய்
 • 2 தேக்கரண்டி இஞ்சு பூண்டு விழுது
 • 1/2 கப் ஸ்ப்ரிங் ஆனியன், நறுக்கப்பட்ட
 • 1/2 கப் கேரட், நறுக்கப்பட்ட
 • 1/2 கப் முட்டைக்கோஸ், நறுக்கப்பட்ட
 • 1 குடைமிளகாய், நறுக்கப்பட்ட
 • 1 தேக்கரண்டி உப்பு
 • 1 மேஜைக்கரண்டி சோயா சாஸ்
 • 1 மேஜைக்கரண்டி வினிகர்
 • 1 கப் அரிசி

வெஜ் ஃப்ரைட் ரைஸ் எப்படி செய்வது

 • 1.அடுப்பில் கடாய் வைத்து அதில் எண்ணெய் ஊற்றவும்.வெஜ் ஃப்ரைட் ரைஸ்
 • 2.அதில் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து வதக்கவும்.வெஜ் ஃப்ரைட் ரைஸ்
 • 3.அத்துடன் நறுக்கி வைத்த கேரட், முட்டைக்கோஸ், ஸ்ப்ரிங் ஆனியன் மற்றும் குடைமிளகாய் சேர்க்கவும்.வெஜ் ஃப்ரைட் ரைஸ்
 • 4.நன்கு வதக்கி வேகவிடவும்.வெஜ் ஃப்ரைட் ரைஸ்
 • 5.அத்துடன் உப்பு, சோயா சாஸ் மற்றும் வினிகர் சேர்க்கவும்.வெஜ் ஃப்ரைட் ரைஸ்
 • 6.அடுப்பை சிம்மில் வைத்து அதில் வேகவைத்த சாதத்தை சேர்க்கவும்.வெஜ் ஃப்ரைட் ரைஸ்
 • 7.எல்லாவற்றையும் நன்கு கிளறி கொள்ளவும்.வெஜ் ஃப்ரைட் ரைஸ்
 • 8.பின் சூடான ப்ரைடு ரைஸில் கொத்தமல்லி இலையை தூவி அலங்கரிக்கவும்.வெஜ் ஃப்ரைட் ரைஸ்
Key Ingredients: எண்ணெய், இஞ்சு பூண்டு விழுது, ஸ்ப்ரிங் ஆனியன், கேரட், முட்டைக்கோஸ், குடைமிளகாய், உப்பு, சோயா சாஸ், வினிகர், அரிசி
Comments

Advertisement
Advertisement