வெஜிடபிள் சோம் டாம் சாலட் ரெசிபி (Vegetable Som Tam Salad Tamil Recipe)

 
விமர்சனம் எழுதRecipe in English
வெஜிடபிள் சோம் டாம் சாலட்
 • சமையல்காரர்: Lokesh Jarodia - Novotel Imagica Khopoli
 • ரெசிபி பரிமாற: 2
 • தயார் செய்யும் நேரம்:
 • சமைக்கும் நேரம்:
 • சமைக்க ஆகும் நேரம்:
 • எவ்வளவு கடினம்: நடுத்தரமாக

பீன்ஸ், செர்ரி டொமேடோ, பூண்டு, கடலை, பப்பாளி ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து செய்யப்படும் இந்த சாலட் ஆரோக்கியமாகவும் ருசியாகவும் இருக்கும். இதனை எப்படி தயாரிப்பது என்று பார்ப்போம்.

வெஜிடபிள் சோம் டாம் சாலட் சமைக்க தேவையான பொருட்கள்

 • 150 கிராம் பப்பாளி, உதிர்ந்த
 • 30 கிராம் கேரட், சின்ன சின்ன துண்டாக்கிய
 • 30 கிராம் ஃப்ரென்ச் பீன்ஸ்
 • 30 கிராம் செர்ரி டோமேடோ
 • 5 கிராம் பூண்டு
 • 3 கிராம் சில்லி
 • 45 மில்லி லிட்டர் சோம்டாம் ட்ரெசிங்
 • 15 கிராம் கடலை, வறுக்கப்பட்ட

வெஜிடபிள் சோம் டாம் சாலட் எப்படி செய்வது

 • 1.மிளகாய், பூண்டு இரண்டையும் தட்டி கொள்ளவும். அத்துடன் பீன்ஸ் சேர்க்கவும்.
 • 2.அதில் சோம் டாம் சாஸ் சேர்த்து கலந்து கொள்ளவும். அதில் வறுத்து அரைத்த கடலையை சேர்க்கவும்.
 • 3.அத்துடன் செர்ரி டொமேடோ, பப்பாளி மற்றும் கேரட் சேர்த்து கலந்து கொள்ளவும்.
 • 4.ஒரு தட்டில் வைத்து அதில் வறுத்த கடலை தூவி அலங்கரித்து பரிமாறவும்.
Key Ingredients: பப்பாளி, கேரட், ஃப்ரென்ச் பீன்ஸ், செர்ரி டோமேடோ, பூண்டு, சில்லி, சோம்டாம் ட்ரெசிங், கடலை
Comments

Advertisement
Advertisement