வார்ம் மஷ்ரூம் சால்ட் ரெசிபி (Warm Mushroom Salad Tamil Recipe)

 
விமர்சனம் எழுதRecipe in English
வார்ம் மஷ்ரூம் சால்ட்
 • சமையல்காரர்: Jack Aw Yong
 • ரெசிபி பரிமாற: 2
 • தயார் செய்யும் நேரம்:
 • சமைக்கும் நேரம்:
 • சமைக்க ஆகும் நேரம்:
 • எவ்வளவு கடினம்: சுலபம்

வெங்காயம், ட்ரஃபில் ஆயில் மற்றும் மஷ்ரூம் ஆகியவை சேர்த்து செய்யப்படும் இந்த ரெசிபியை எப்படி செய்வது என்பதை பார்ப்போம்.

வார்ம் மஷ்ரூம் சால்ட் சமைக்க தேவையான பொருட்கள்

 • 50 கிராம் மஷ்ரூம்
 • 50 கிராம் ஷிடேக் மஷ்ரூம்
 • 10 கிராம் பட்டன் மஷ்ரூம்
 • 20 கிராம் ஷிம்ஜி மஷ்ரூம்
 • 1 வெங்காயம்
 • 2 மில்லி லிட்டர் ட்ரஃபில் ஆயில்
 • சுவைக்க உப்பு
 • 1 தேக்கரண்டி டார்க் சோயா
 • 1 தேக்கரண்டி லைட் சோயா
 • 1/2 தேக்கரண்டி ஸ்ப்ரிங் ஆனியன்
 • 10 மில்லி லிட்டர் ஆயில்

வார்ம் மஷ்ரூம் சால்ட் எப்படி செய்வது

 • 1.எல்லாவகை மஷ்ரூமையும் நறுக்கி இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும்.
 • 2.ஈரப்பதம் போகும்வரை நன்கு வறுக்கவும்.
 • 3.ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, வறுத்த மஷ்ரூம், லைட் சோயா, டார்க் சோயா, உப்பு சேர்த்து வறுத்து கொள்ளவும்.
 • 4.அதில் இறுதியாக ஸ்ப்ரிங் ஆனியன் மற்றும் ட்ரஃபில் ஆயில் சேர்த்து கொள்ளவும்.
 • 5.பின் வறுத்த வெங்காயம் சேர்த்து அலங்கரித்து பரிமாறவும்.
Comments

Advertisement
Advertisement