உடல் எடை குறைக்க உதவு ஓட்ஸ் உணவு

ஓட்ஸ் உணவில் நார்ச்சத்துகள், புரதச்சத்துகள், வைட்டமின் பி போன்ற உடல் எடை குறைக்க உதவும் ஊட்டச்சத்துகள் அதிகம் உள்ளன

Sushmita Sengupta  |  Updated: June 28, 2018 11:54 IST

Reddit
4 Reasons Why Daliya Helps In Weight Loss
Highlights
  • ஆரோக்கியமான காலை உணவுக்கு, ஓட்ஸ் அனைவரும் விரும்பும் ருசியில் இருக்கும்
  • ஓட்ஸ் குறைந்த கலோரிகள் கொண்டது
  • நார்ச்சத்து அதிகம் உள்ளது

வழக்கமான காலை உணவுகளுக்கு பதிலாக, அரிசி சார்ந்த உணவுகளுக்கு மறாக, ஆரோக்கியமானதாகவும், சுவையாகவும் இருக்க கூடியது ஓட்ஸ். காய்கறிகள், எண்ணெய் ஆகியவற்றை சேர்த்து ஓட்ஸ் உணவு தயாரிகப்படுகிறது. அல்லது, வெறும் பாலில் அல்லது தண்ணீர்ல் கலந்து சாப்பிடலாம்.



ஊட்டச்சத்து நிபுணர் சில்பா அரோரா கூறுவது, “ஓட்ஸ் உணவில் நார்ச்சத்துகள், புரதச்சத்துகள், வைட்டமின் பி போன்ற உடல் எடை குறைக்க உதவும் ஊட்டச்சத்துகள் அதிகம் உள்ளன. காரட், தக்காளி, குடைமிளகாய், பட்டானி உள்ளிட்ட உணவுகளை சேர்த்து ஓட்ஸ் தயாரிக்கலாம். உடல் எடை குறைக்க உதவும். மேலும், ஆரோக்கியமான காலை உணவுக்கு ஓட்ஸ் சாப்பிடலாம்” என்றார்.

உடல் எடையை குறைக்கு ஓட்ஸ் எப்படி உதவும்.1. குறைந்த கலோரிகள்

ஓட்ஸ் உணவில் கலோரிகள் மிக குறைந்து காணப்படும். எனவே, ஓட்ஸ் சாப்பிடுவதனால், குறைந்த அளவு கலோரிகள் உடலுக்கு எடுக்கப்படும். எனவே உடல் எடை குறைக்க உதவும்.

2. நார்ச்சத்து அதிகம்

100 கிராம் ஓட்ஸ் உணவில் 18 கிராம் நார்ச்சத்துகள் இருக்கின்றன. நார்ச்சத்துகள் அதிகம் சேர்வதனால் செரிமானப் பிரச்சனைகள் நீங்கும். தினசரி உடல் செரிமானம் சரியாக இருப்பதனால், உடல் எடையை கட்டுக்குள் வைக்க முடியும். நார்ச்சத்துகள் ஆரோக்கியமாகவும் வயிற்று பசி தீர்க்கவும் உதவும். இதனால், சரியற்ற நேரத்தில் பசி ஏற்ற மற்ற உணவுகளை உண்ண தேவையில்லை.
 

porridge

3. குறைந்த சர்க்கரை அளவு

ஓட்ஸ் உணவுகளில், மிக குறைந்த க்ளைசெமிக் அளவு உள்ளன. அதனால், ஓட்ஸ் உணவுகள், இரத்த சர்க்கரை அளவை பாதிப்பது இல்லை. க்ளைசமிக் அளவு எனப்படும் GI அளவு 55க்கும் கீழே இருந்தால், அவை உடலில் உள்ள இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும். “ஓட்ஸ் உணவு நார்ச்சத்து அதிகம் நிறைந்தது. எனவே செரிமானம் மெதுவாகவும், சீராகவும் நடைப்பெறும். சர்க்கரையில் அளவு குறைவாக இருப்பதால், அவை கொழுப்புச்சத்துகளாக மாற்றப்படுகிறது” என மருத்துவர் அஞ்சு சூத் தெரிவித்தார்.
 

diabetes

4. புரதச்சத்து அதிகம் பெற்றது

புரதச்சத்து உடலில் உள்ள வளர்சிதை மாற்றத்திற்கு, ஹார்மோன்களை கட்டுப்படுத்தவும் உதவும்.அதுமட்டுமின்றி, பசி தூண்டும் கிரெளின் ஹார்மோன்களான குறைக்க உதவும். எனவே உடல் எடை கட்டுக்குள் இருக்கும்.



Comments

காலை உணவுக்கு, ஒரு கப் ஓட்ஸ் உணவுடன் நாளை தொடங்கினால், உடல் எடையை குறைக்கலாம்.



About Sushmita SenguptaSharing a strong penchant for food, Sushmita loves all things good, cheesy and greasy. Her other favourite pastime activities other than discussing food includes, reading, watching movies and binge-watching TV shows.

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
Advertisement