நீங்கள் கட்டாயம் ட்ரை செய்ய வேண்டிய பெங்காலி ரெசிபிகள்!!

உருளைக்கிழங்கை கொண்டு விதவிதமான ரெசிபிகளை செய்யலாம். உருளைக்கிழங்கை மசித்து, கடுகு எண்ணெயில் தாளித்து சாப்பிடலாம்.   

   |  Updated: September 13, 2019 13:42 IST

Reddit
Beyond Meat and Maach: 5 Bengali Vegetarian Delicacies You Have To Try At Least Once
Highlights
  • பெங்காலி ரெசிபிகள் பெரும்பாலும் சைவமாகத்தான் இருக்கும்.
  • பெங்காலி இனிப்பு வகைகள் உலகளவில் பிரபலமானது.
  • மசாலா பொருட்கள் அதிகம் சேர்க்காமல் எளிமையாக தயாரிக்கலாம்.

பெங்காலி ரெசிபிகள் எல்லாமே அறுசுவையும் மிகுந்ததாக இருக்கும்.  சைவம் மற்றும் அசைவம் என இரண்டுமே ருசியில் அலாதியாக இருக்கும்.  சைவ ரெசிபிகளை பெங்காலி ஸ்டைலில் வீட்டிலேயே செய்து அசத்தலாம்.  சுவையான ரெசிபிகள் சிலவற்றை பார்ப்போம்.  

1. லப்ரா: 
இந்த ரெசிபியில் உருளைக்கிழங்கு, முள்ளங்கி, முட்டைக்கோஸ், காலிஃப்ளவர், பூசணிக்காய் ஆகிய காய்கறிகளுடன் கடுகு, சீரகம், சோம்பு, வெந்தயம் ஆகியவை சேர்க்கப்படுகிறது.  காய்கறிகள் மற்றும் மசாலா பொருட்கள் சேர்க்கப்படுவதால் இதன் ருசி அருமையாக இருக்கும்.  
 

pepmu4p8
 

2. ஷுட்கோ: 
பெங்காலி ஸ்வீட்ஸ் என்பது உலகளவில் பிரபலமானது.  வாழைக்காய், உருளைக்கிழங்கு, பாகற்காய், முருங்கைக்காய், பீன்ஸ் ஆகிய காய்கறிகள் சேர்த்து இந்த ஷூட்கோ தயாரிக்கப்படுகிறது.  பெங்காலில் முதல் கசப்பான உணவுடன் தொடங்கி இறுதியாக இனிப்பான உணவுடன் முடிப்பார்கள்.  இந்த ஷூட்கோ கசப்பு மிகுந்ததாக இருந்தாலும் ருசியாக இருக்கும்.  

Newsbeep
shukto
 

 

தோக்கர் தல்னா: 
கொண்டைக்கடலை மற்றும் வெள்ளை சுண்டல் சேர்த்து வேகவைத்து செய்யப்படும் இந்த ரெசிபியில் தக்காளி மற்றும் வெங்காயத்தின் சுவையும் அதிகமாக இருக்கிறது. சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும். 

 

ஆலூ போஸ்டோ: 
உருளைக்கிழங்கை கொண்டு விதவிதமான ரெசிபிகளை செய்யலாம். உருளைக்கிழங்கை மசித்து, கடுகு எண்ணெயில் தாளித்து சாப்பிடலாம்.   

A post shared by Food With Gitanjali (@food_with_gitanjali_) on

Listen to the latest songs, only on JioSaavn.com

 

பேகுன் பாஜா:
எக்ப்ளாண்டை கடுகு எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.  இதனை கிச்சடியுடன் சேர்த்து சாப்பிடலாம்.  எக்ப்ளாண்டுடன் மசாலா பொருட்களை சேர்த்து செய்கையில் அதன் ருசி அதிகமாக இருக்கும்.   

Comments

beguni
 


உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement