கீரை சாப்பிடுங்க! உடல் எடையை குறைச்சிடுங்க!!

கீரை ரெசிபிகளை வீட்டிலேயே செய்து அசுத்துங்கள்.

Translated by: Kamala Thavanidhi  |  Updated: June 28, 2019 18:32 IST

Reddit
Weight Loss: 5 Delicious Spinach Recipes You May Include In Your Weight Loss Diet
Highlights
  • ஆண்டிஆக்ஸிடண்ட் மற்றும் ஃப்ளேவனாய்டு கீரையில் நிறைந்திருக்கிறது.
  • கீரையில் எல்லாவகை ஊட்டச்சத்துக்களும் நிறைந்திருக்கிறது.
  • நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் செரிமானத்திற்கு நல்லது.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கீரையை விரும்பி சாப்பிடுபவர்கள் யாரும் இல்லை.  கீரையில் வைட்டமின், தாதுக்கள், இரும்புச்சத்து, கால்சியம், மக்னீஷியம், பொட்டாசியம், வைட்டமின் கே, பி6, பி9, ஈ போன்ற சத்துக்கள் உள்ளன.  மேலும் கீரையில் நார்ச்சத்து இருப்பதால் உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கிறது.  ஆண்டிஆக்ஸிடண்ட் மற்றும் ஃப்ளேவனாய்டு இருப்பதால் சருமம், இருதயம் மற்றும் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்குமே கீரை மிகவும் நல்லது.  அதிகபடியான பீட்டா கெரட்டின் இருப்பதால் இதனை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்ளலாம்.  உடல் எடை குறைக்க கீரையை உணவில் எப்படி சேர்த்து கொள்ளலாம் என்று பார்ப்போம்.  

ஸ்பினாச் அண்ட் ஃபெடா க்ரீப்ஸ்: 
ஞாயிற்றுக்கிழமைகளில் இறைச்சி சாப்பிடுவதையே வழக்கமாக வைத்திருப்போம்.  ஒருவாரம் அசைவத்திற்கு பதிலாக கீரை மற்றும் ஃபெட்டா சீஸ் சேர்த்து ரெசிபி செய்து சாப்பிட்டு பாருங்கள்.  ருசியாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.  

தால் பாலக் கா சோர்பா: 
கீரை, பருப்பு, இஞ்சி, பூண்டு, மற்றும் மசாலா பொருட்கள் சேர்த்து இந்த சூப் தயாரிக்கலாம்.  இதில் நீங்கள் விரும்பினால் சில மூலிகைகளை சேர்த்து கொள்ளலாம்.  உங்கள் நாள் முழுக்க புத்துணர்ச்சியாக வைத்திருக்கும்.  
 

1knltjfo
 க்ரிஸ்பி ஸ்பினாச்: 
எண்ணெயில் பொரித்த உருளைக்கிழங்கு சிப்ஸ் சாப்பிடுவதை தவிர்த்து, கீரையை மொருமொருப்பாக செய்து சாப்பிடலாம். 
crispy spinach recipe
 

பேக்டு மஷ்ரூம் அண்ட் ஸ்பினாச்: 
உடல் எடை குறைக்க பேக் செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடலாம்.  அவற்றில் கலோரிகள் மிகக்குறைவு என்பதால் உடல் எடை குறையும்.  வெண்ணெய், சீஸ், க்ரீம் ஆகியவை சேர்த்து பீட்சா தயாரிக்கலாம்.  அத்துடன் மஷ்ரூம், தக்காளி, கீரை சேர்த்து செய்தால் ஆரோக்கியமா இருக்கும்.  


ஸ்பினாச் ரெய்தா: 
கீரை, பழங்கள், தயிர், இனிப்பு மற்றும் மசாலா பொருட்கள் சேர்த்து செய்யப்படும் இந்த ரெய்தா பிரியாணி, புலாவ் மற்றும் ரொட்டியுடன் சேர்த்து சாப்பிடலாம். 

 

Comments

radish raita
 


உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement