பழங்களை கொண்டு ஹெல்தி டிப் தயாரிக்கலாம்!!!

பேரிச்சையில் ஆண்டிஆக்ஸிடண்ட், கால்சியம், நார்ச்சத்து இருப்பதால் உடல் எடை குறைக்க இதனை சாப்பிடலாம். 

  | Translated by: Kamala Thavanidhi  |  Updated: June 10, 2019 18:33 IST

Reddit
Fruit Chutneys: 5 Recipes To Turn Your Favourite Fruits Into Healthy Dips
Highlights
  • பழங்களில் உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் உண்டு.
  • பழச்சாறுகள், ஜாம் மற்றும் சட்னி செய்து சாப்பிடலாம்.
  • பழங்களை கொண்டு தயாரிக்கப்படும் ஜாமை சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிடலாம்.

பழங்களில் ஆண்டிஆக்ஸிடண்ட், வைட்டமின், மினரல் போன்ற ஏராளமான சத்துக்கள் இருக்கிறது.  இதில் இயற்கையான சர்க்கரை மற்றும் ஃப்ளேவர் இருப்பதால் அதனை கொண்டு சில ருசியான ரெசிபிகளை செய்து சாப்பிடலாம்.  பழங்களை கொண்டு செயற்கையான ஃப்ளேவர் சேர்க்கப்பட்டு தயாரிக்கப்படும் உணவு பொருட்கள் உடலுக்கு ஆரோக்கியமற்றது.  பழங்களை சாப்பிடுவதால் மூளை, இருதயம் மற்றும் கண்களின் ஆரோக்கியம் பராமரிக்கப்படும்.  பழச்சாறுகளை வடிக்கட்டாமல் குடித்தால் பழங்களின் ஆரோக்கியம் முழுமையாக கிடைக்கும்.  பழங்களை கொண்டு சட்னி மற்றும் ஜாம் எப்படி தயாரிப்பது என்று பார்ப்போம்.  

மாதுளை சட்னி: 

மாதுளை மற்றும் மேலும் சில பொருட்களை வைத்து சட்னி செய்து சாப்பிடலாம்.  இதனால் செரிமான மண்டலம், நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் இருதய ஆரோக்கியம் சீராக இருக்கும்.  மேலும் சருமம் மற்றும் கூந்தல் பராமரிப்பிற்கு இதனை அடிக்கடி சாப்பிடலாம்.  

be405kio 

நாவற்பழ சட்னி: 

கோடைக்காலத்தில் கிடைக்கக்கூடிய பழங்களில் நாவற்பழமும் ஒன்று.  இதனை அரைத்து சட்னி போல் பயன்படுத்தலாம்.  ருசியாக இருக்கும்.  

fb8ng9ko 

கொய்யா சட்னி: 

கொய்யாவில் வைட்டமின் சி உள்ளதால் சருமத்திற்கும், செரிமான மண்டலத்திற்கும் மிகவும் நல்லது.  இதில் வைட்டமின் ஏ மற்றும் புரதம் இருப்பதால் கண்களின் ஆரோக்கியத்தையும் பராமரிக்கிறது.  

3tjea7kg 

மாம்பழ சட்னி: 

சீரகம், மாம்பழம், மஞ்சள், மிளகாய் தூள் சேர்த்து தயாரிக்கப்படும் இந்த ஜாம் எல்லோருக்கும் பிடிக்கும் சுவையில் இருக்கும்.  

3kcnv5c

 

Listen to the latest songs, only on JioSaavn.com

பேரிச்சை சட்னி: 

பேரிச்சையில் ஆண்டிஆக்ஸிடண்ட், கால்சியம், நார்ச்சத்து இருப்பதால் உடல் எடை குறைக்க இதனை சாப்பிடலாம்.  இரத்தத்தில் சர்க்கரை அளவு சீராக இருக்கவும் இதனை சாப்பிடலாம்.  இந்த ஆரோக்கியமான மற்றும் ருசியான இந்த பேரிச்சை சட்னியை பராத்தாவுடன் வைத்து சாப்பிடலாம்.  

Comments

gkp851r 


உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement