ருசியான பன்னீர் ரெசிபிகள் உங்களுக்காக....!!!

மசாலாக்கள் சேர்க்கப்பட்ட இந்த க்ரீமி ரெசிபியை நாண், பராத்தா மற்றும் சாதத்திற்கும் சேர்த்து சாப்பிடலாம்.  

   | Translated by: Kamala Thavanidhi  |  Updated: June 11, 2019 16:31 IST

Reddit
High Protein Diet: 6 Quick And Delicious Paneer Recipes For Dinner 

பன்னீர் மற்றும் காட்டேஜ் சீஸ் ஆகியவற்றில் புரதம் நிறைந்துள்ளது.  இவை இந்திய சமையல்களில் பெரும்பாலும் பயன்படுத்தப்படும் உணவு ஆகும்.  குறிப்பாக சைவ பிரியர்களுக்கு புரதம் பெரும்பாலான உணவுகளில் கிடைப்பதில்லை.  பன்னீர் மற்றும் சீஸ் சேர்த்த உணவுகளில் புரதம் நிறைய இருக்கும் என்பதால் இதனை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்ளலாம்.  பன்னீர் கொண்டு சில ருசியான ரெசிபிகளை எப்படி செய்வதென்று பார்ப்போம்.  

ஸ்டிர்-ஃப்ரைடு சில்லி பன்னீர்: 
இண்டோ-சைனீஸ் ரெசிபியான இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமானது.  இதனை நூடுல்ஸ் அல்லது ப்ரைடு ரைஸுடன் சேர்த்து சாப்பிடலாம்.  மிகவும் ருசியான மற்றும் எளிமையான இந்த ரெசிபியை வீட்டிலேயே செய்து பாருங்கள்.  
 

Newsbeep

Listen to the latest songs, only on JioSaavn.com

g1mbmen8
 அசார் வாலா பன்னீர்: 
துருவிய முட்டைக்கோஸ், தக்காளி விழுது, அசாரி ஃப்ளேவர் ஆகியவை சேர்த்து தயாரிக்கப்படும் இந்த ரெசிபியை சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம்.  
ii5rqtsk

 பன்னீர் மற்றும் சால்சா டார்டிலா: 
மொருமொருப்பான வ்ராப்பில் காட்டேஜ் சீஸ், டேங்கி சால்சா போன்றவற்றை சேர்த்து ஸ்டஃப் செய்தால் பன்னீர் மற்றும் சால்சா டார்டிலா தயார்.  இது மெக்ஸிகன் ஸ்டைல் ருசி கொடுக்கிறது. 

chatpata tortilla
 

தக்காளி பன்னீர்: 
காட்டேஜ் சீஸ், தக்காளி மற்றும் மசாலா பொருட்கள் சேர்த்து செய்யப்படும் இந்த ரெசிபியை ஆலிவ் எண்ணெயில் தயாரிக்கலாம்.  இதில் கலோரிகள் மிக குறைவு என்பதால் உடல் எடை அதிகரிக்காமல் இருக்கும்.  


பன்னீர் மற்றும் ஆப்பிள் சாலட்: 
கொண்டைக்கடலை, பச்சை காய்கறிகள், ஆப்பிள் மற்றும் மசாலா சேர்க்கப்பட்ட பன்னீர் ஆகியவை சேர்த்து தயாரிக்கப்படுவதால் இதில் புரதம் அதிகமாக உள்ளது.  இரவு நேரத்தில் இந்த சாலட்டை சாப்பிடலாம்.  


Comments97nc2vk

 
பன்னீர் மக்கனி: 
மசாலாக்கள் சேர்க்கப்பட்ட இந்த க்ரீமி ரெசிபியை நாண், பராத்தா மற்றும் சாதத்திற்கும் சேர்த்து சாப்பிடலாம்.  


உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
Tags:  ProteinPaneer

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement