ஒரு நான் - ஸ்டிக் பான் நீண்ட காலம் உழைக்க சில ஸ்மார்ட் குறிப்புகள்

   |  Updated: July 31, 2018 23:26 IST

Reddit
8 Smart Tips to Increase the Life of a Non-Stick Pan
Highlights
  • A non-stick surface is designed to reduce the sticking of materials
  • Using non-stick cookware makes cooking easy using less oil
  • To prolong the life of non-stick pans keep seasoning them regularly

ஒரு நான் - ஸ்டிக் பான் நீண்ட காலம் உழைக்க சில ஸ்மார்ட் குறிப்புகள்

1. எண்ணெய் சேர்க்கவும்

பான் சூடாகும்போதே சமையல் எண்ணெய் சேர்த்துவிடவும். வெறும் பானை அதிக நேரம் சூட்டுவதை தவிர்க்கவும்

olive oil

2. ஆயில் ஸ்ப்ரே வேண்டாமே !!

சமையல் ஆயில் ஸ்ப்ரே பயன்படுத்த வேண்டாம். அது பானில் எண்ணெய் பசையை அதிகரிக்கிறது.

3. மெட்டல் சமையல் ஸ்பூன்ஸ் நோ!!

மெட்டல் சமையல் ஸ்பூன்ஸ் மற்றும் கரண்டிகளை பயன்படுத்துவதை தவிர்க்கவும்
 

brass spoon 625


 

4. கிளீனிங்கில் கவனம் தேவை

சரியான கிளீனிங் முறையைப் பயன்படுத்துங்கள். முரடான மெட்டல் ஸ்கேரப் பயன்படுத்த வேடம். இதனால் பாண்னில் கோடுகள் வரக்கூடும்

pan

5. சரியான வெப்ப அமைத்தல்

சரியான சூட்டில் சமைக்கவும். அதிக சூட்டில் பாண்னை வைத்தால் சீக்கிரம் வறண்டு போகும்
 

cooking 620

6. சரியான பராமரிப்பு அவசியம்

பாண்க்கு சரியான பராமரிப்பு அவசியம். சமயல் முடிந்தவுடன் கழுவி காயா வைத்து எடுத்து வைக்கவேண்டும். ஈரத்துடன் விட கூடாது.

7. பாண்னில் நீண்ட நேரம் உணவை வைக்க வேண்டாம்.

மீந்த உணவை பாண்ணிலேயே வைக்காதீர்கள். சமையல் மூடுந்திவுடன் உணவை பாத்திரத்துக்கு மாற்றிவிடுங்கள்

Listen to the latest songs, only on JioSaavn.com

8. அமில உணவு சமைப்பதை தவிர்க்கவும்

இவற்றை பின்பற்றி உங்கள் பாண்னை நீண்டகாலம் புதிதாக வைத்துக்கொள்ளுங்கள்

Comments

cherry tomato


உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement