நீங்க சரியான அளவு தண்ணீர் குடிக்கிறிங்களா? செக்-லிஸ்ட் இதோ...

தண்ணீர் உடலின் செயல்பாட்டை அறிந்து ஜீரணம் மற்றும் ஆக்ஸிஜன் கொண்டு செல்லும் பணியினை செய்யும்

Sushmita Sengupta  |  Updated: July 11, 2018 18:49 IST

Reddit
Benefits Of Drinking Water: 8 Ways To Ensure You Are Having Enough Water
Highlights
  • தண்ணீர் உடலில் முக்கிய செயல்பாடுகளில் கட்டுப்படுத்த உதவும்
  • உடலில் இருந்து சிறு நீர் மற்றும் வேர்வை மூலம் நீர் வெளி ஏறுகிறது
  • தினமும் வேலைசெய்யும் இடத்திற்கு தண்ணீர் எடுத்தது செலாவது அவசியம்
வாழ்க்கை வாழ்வதற்கு தண்ணீர் அவசியம். தண்ணீர் உடலின் செயல்பாட்டை அறிந்து ஜீரணம் மற்றும் ஆக்ஸிஜன் கொண்டு செல்லும் பணியினை செய்யும். உடலில் இருந்து சிறு நீர் மற்றும் வேர்வை மூலம் நீர் வெளி ஏறுகிறது அதனால் தண்ணீர் தேவையான அளவு குடிப்பது அவசியம். தினமும் ஒருவர் 8 டம்ப்ளர் தண்ணிர் குடிக்க வேண்டும். என்னும் பரவலான பேச்சை நம்ப வேண்டாம் அது ஒருத்தருக்கு ஏற்ற மாறி மாறும்.சரியான அளவு தண்ணீர் குடிக்க வில்லை என்றால் வறண்ட உதடு, தசை வலி, வறண்ட தோல் ஆகிய அறிகுறிகள் உடலில் தென்படும்.

தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்:
  • நச்சுகளை வெளியேற்றும்
  • உடல் எடை குறையும்
  • எதிர்ப்பு சக்தியை அதிக படுத்தும்.
  • தலைவலி உடம்பு வலி குறையும்
  • மிருதுவான தோல் உண்டாகும்.
  • நீங்கள் தின சரி தேவையான அளவு தண்ணீர் குடிக்க சிறந்த வழிகள்

1. தண்ணீர் பாட்டில் எடுத்து செல்ல வேண்டும்வீட்டை விட்டு வெளியே செல்லும் போதோ அல்லது அலுவலகத்தில் இருக்கும் போது தேவையான அளவு தண்ணீர் எப்பொழுதும் கையில் இருக்க வேண்டும். குறிப்பாக நீண்ட நேரம் அலுவலகத்தில் வேலை பார்க்கும் பணியாக இருந்தால் உங்களுடைய தண்ணீர் பாட்டிலை வைத்துக்கொண்டால் உதவியாக இருக்கும்.
 
water bottle

2. கைபேசியில் நினைவூட்டலை வைத்துக்கொள்ளவும்

உங்கள் கைபேசியில் குறைந்தது 5-7 வரை உள்ள நினைவூட்டலை தண்ணீர் குடிப்பதற்காக பயன்படுத்துங்கள். இவ்வாறு செய்தல் நீங்கள் தண்ணீர் குடிக்க மறக்க மாடீங்க.

3. குளிர் பானங்களை தவிர்த்து தண்ணீர் குடியுங்கள்

குளிர் பானங்களை தவித்து தண்ணீர் எடுத்து கொண்டால் உடலில் தேவை இல்ல கொழுப்புகள் சேராமல் இருக்கும் மேலும் அதனால் தண்ணீர் தேவையான அளவு தின சரி எடுத்து கொள்ள முடியும்.
 
water 650

4. நீர் சத்து அதிகமாக உள்ள உணவை எடுத்துகொள்ளுங்கள்

உடலில் நீர் சத்து அதிகமா இருக்க தர்பூசணி, வெள்ளரி மற்றும் அவிநாசி பழங்களை தினசரி உணவில் அல்லது ஜூஸ் ஆகா எடுத்துக்கொண்டால் நல்லது.
 
cucumber

5. உடல் வறட்சி ஆகும் உணவை தவித்துக்கொள்ளுங்கள்

நீர் சத்து வேண்டும் என்றல் எக்காரணத்தை கொண்டும் காபி அல்லது தேநீரை தண்ணீருக்கு பதில் குடிக்க வேண்டாம். குடித்தால் உடல் வறண்டு விடும்.
 
coffee

6. தண்ணீரில் சுவை சேர்க்கலாம்

தின சரி குடிக்கும் தண்ணீரில் புதினா, அவிநாசி அல்லது கொத்தமல்லி ஆகியவற்றை சேர்த்து ஒரு சுவையுடன் நீர் இடைவேளையை கொண்டாடலாம்.
 
water

7. கழிவறையில் இருந்து வெளியே வந்த பின் தண்ணீர் குடிப்பது அவசியம்

கழிவறையில் இருந்து வெளியே வந்தவுடன் தொலைக்காட்சி பார்க்க போகாமல் சற்று தண்ணீர் குடிப்பது நல்லது.
 
sparkling water

8. அணைத்து அறைகளிலும் தண்ணீர் வைத்து விடுங்கள்

Commentsநமது முடத்தனம் ஒரு முக்கிய காரணம் நாம் தண்ணீர் அருந்தாமல் இருப்பதற்கு அதனால் அணைத்து அறைகளிலும் தண்ணீர் வைத்துவிட்டால் உங்கள் குடும்பத்தினரும் தண்ணீர் குடிக்க ஆரம்பித்து விடுவார்கள்.
 
water


About Sushmita SenguptaSharing a strong penchant for food, Sushmita loves all things good, cheesy and greasy. Her other favourite pastime activities other than discussing food includes, reading, watching movies and binge-watching TV shows.

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
Tags:  WaterDrinking

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement